• Tue. Jul 23rd, 2024

A.Tamilselvan

  • Home
  • கஞ்சா வியாபாரிகள் வங்கிக் கணக்கு முடக்கம்

கஞ்சா வியாபாரிகள் வங்கிக் கணக்கு முடக்கம்

கடந்த சில மாதங்களாக கஞ்சாவியாபாரிகளை பிடிக்க தமிழக காவல்துறை முனைப்பு காட்டி வருகிறது. மேலும் அவர்களின் செயல்பாடுகளை முடக்கும் விதமாக வங்கி கணக்குகள் முடக்கப்பட்டும் வருகிறதுதேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி மற்றும் ஓடைப் பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு…

திமுக துணை வேந்தர்கள் என்ற பதவியை ஒரு வியாபாரப் பொருளாக பார்க்கிறது.. அண்ணாமலை வேதனை.!

துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவை திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நிறைவேற்றி உள்ளது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி கூட்டத்…

திமுக ஊராட்சி தலைவர் மகன் மீது பாலியல் புகார்.. இருவர் தீக்குளிக்க முயற்சி

பாலியல் ரீதியாக தனது மகளை துன்புறுத்திய திமுக ஊராட்சிமன்ற தலைவர் மகனை கைது செய்ய கோரி விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தாயும் மகனும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள…

மதுரையில் சரக்கு ரயில் தடம்புரண்டது

மதுரையில் சரக்கு ரயில்தடம்புரண்டது இதனால் மதுரையிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – சென்னை தேஜாஸ் எக்ஸ்பிரஸ். குருவாயூர் சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்கள் காலதாமதமாக புறப்பட்டது.கூடல் நகரில் இருந்து சரக்கு ரயில் மதுரைக்கு பராமரிப்பிற்காக வந்து…

கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயற்சி

மதுரை மாவட்ட கலெக்டர் அலுலகம்முன்பு உடல்முழுதும் மண்ணெய்ஊற்றி முதியவர் தீக்குளிக்க முயற்சி செய்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுமதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் திருஞானம். அவருடைய மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஊரக வளர்ச்சித் துறையைச் சேர்ந்த ஒருவர் 3 லட்ச…

திமுக ஆட்சி புதியதாக எந்த ஒரு சாதனையையும் கொண்டு வரவில்லை-முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டி

திமுக புதிதாக எந்த ஒரு சாதனையும் செய்யவில்லை என மதுரையில் நடைபெற்ற அதிமு.அமைப்பு தேர்தலில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டிஅதிமுக அமைப்பு தேர்தல்மூன்றாம் கட்டமாக நடைபெற்று வரக்கூடிய வேளையில் ஜனநாயக முறைப்படி தற்போது மதுரை மாநகர் மாவட்ட கழகத்திற்கான தேர்தல் நடைபெற்று…

பிரதமர் நரேந்திர மோடி புகைப்படம் ஆணி மற்றும் சுத்தியலுடன்மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பாஜக மாவட்ட தலைவர் சரவணன்

பிரதமர் மோடியின் புகைப்படம் ஆணி மற்றும் சுத்தியலுடந் மதுரை கலெக்டர் அலுவலத்திற்கு மாவட்ட பாஜக தலைவர் சரவணன் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தமிழகத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மாநில அரசு மூலமாக நிறைவேற்றி வருகிறது. இந்தத் திட்டங்களை நிறைவேற்றும் மாநில…

தி.மு.க அரசு விரைவில் முடிவுக்கு வரும்
கே.டி .ராஜேந்திரபாலாஜி பேச்சு

தி.மு.க ஆட்சியில் மக்கள் பல தொல்லைகளை அனுபவத்து வருகின்றனர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திபாலாஜிகுற்றாச்சாட்டுதமிழக முழவதும் அ.தி.மு.க அமைப்பு தேர்தல் நடைபெற்றுவருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.டி.ராஜேந்திபாலாஜி தலைமையில் அமைப்புதேர்தல் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜிதி.மு.க ஆட்சியில் மக்கள்…

தமிழ்நாட்டிலும் ஹிஜாப் தடைகோரி வழக்கு… விசாரணைக்கே ஏற்காத உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்களுடன் ஆடைகள் அணிய தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஹிஜாப் விவகாரம் நமது பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பல இஸ்லாமிய…

குஜராத்திலேயே இப்படித்தான் நடக்குது சட்டசபையில் ஸ்டாலின் பேச்சு

துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சியினரை…