

தி.மு.க ஆட்சியில் மக்கள் பல தொல்லைகளை அனுபவத்து வருகின்றனர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திபாலாஜிகுற்றாச்சாட்டு
தமிழக முழவதும் அ.தி.மு.க அமைப்பு தேர்தல் நடைபெற்றுவருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.டி.ராஜேந்திபாலாஜி தலைமையில் அமைப்புதேர்தல் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி
தி.மு.க ஆட்சியில் மக்கள் பல தொல்லை அனுபவத்து வருகின்றனர் ஆனால் அதற்கு மத்திய அரசை குறை சொல்லி காலம் காலம் முயற்சியில் அக்கட்சியினர் செய்துவருகின்றனர்.மின் வெட்டு பிரச்சனையில் தி.மு.க அரசு தினறிவருகிகிறது.
தி.மு.க ஆட்சிக்கு வரும் பொதெல்லாம் விலை வாசி உயர்கிறது.மின்வெட்டுவாடிக்கையாகி விட்டது. திமு.க ஆட்சிக்கு வாக்களித்தற்கு பொதுமக்கள் தற்போது வேதனைபட்டு வெட்கப்பட்டு வருகின்றனர். தி.மு.க அரசு விரைவில் முடிவுகு வரும்.தி.மு.க வால் அதி.மு. கவை அசைத்து பார்க்கமுடியாது. அ.தி.மு.க வில் தொண்டர் அடித்தளமாக இருக்கிறார்கள். அ.தி.மு.க தொண்டர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்ற தேர்தலில் நமது அம்மா அவர்களின் ஆட்சியை மீண்டு அமைக்க வேண்டும்.இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்
இக்கூட்டத்தில் அதிமு.க வின் தலைமைக்கழக நிர்வாகியான தமிழ்மகன் உசேன் உள்ளிட்டபலரும் கலந்து கொண்டனர்.


