பாஜகவை எதிர்க்கட்சியாக உருவாக்கியதே திமு.க தான்-அண்ணாமலை
தமிழகத்தில் பாஜகாவை எதிர்க்கட்சியாக உருவாக்கியதே திமுக தான் அண்ணாமலை பேட்டிசேலம் மாவட்டம் நாகலூர் கிராமத்தில் மலைவாழ் மக்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மத்திய அரசு மலைவாழ் மக்களுக்கு வழங்கி வரும் சலுகைகள் மற்றும்…
தமிழக அரசை பாராட்டிய அன்புமணி
தமிழகத்தில் எல்கேஜி.யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்றஅரசின் முடிவுக்கு அன்புமணி பாராட்டுதெரிவித்துள்ளார்.முன்னாதாக தமிழகம் முழுவதும் உள்ள எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.பின்பு அந்த முடிவு மாற்றிக்கொள்ள ப்பட்டுள்ளது.இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் “தமிழநாட்டில் 2381 அரசு…
ஜூலை முதல் வாரத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீடு
கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் “பொன்னியின் செல்வன்-1” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படதின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ…
கேரள தங்க கடத்தல் வழக்கு -ஸ்வப்னா சுரேஷ் மீது வழக்கு
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அதன் தூதரகத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி தூதரக முன்னாள் அதிகாரி ஸ்வப்னா…
ஜூலை 18 குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்திய குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதி முடிவடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற…
மதுரையில் திருமணத்திற்கு வந்தவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மணமக்கள்
மதுரையில் திருமணத்திற்கு வந்தவருக்கு 70 ஆயிரம் மதிப்புள்ள இருச்சக்கர வாகனத்தை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மணமக்கள்.மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்கள் வாசுதேவன் – ஜோதி பிரியா இருவருக்கும்…
பாஜகவின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கி இரு சக்கரபேரணி
மதுரையில் பாஜகவின் 8 ஆண்டு சாதனை விளக்க இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றதுபிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியுன் இளைஞரணி சார்பில் தமிழகம் முழுதும் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்று…
திருவண்ணாமலைக்கு வருகிறார் நித்தி?
சர்ச்சை சாமியார்களில் முக்கியமானவர் நித்தியானந்தா.தமிழகம் ,கர்நாடகாவில் அவருக்கு ஏற்பட்டநெருக்கடி காரணமாக இந்தியாவை விட்டுவெளியேறினார். கைலாசா என்ற தனி நாடு உருவாக்கி அங்கேயே செட்டிலாகிவிட்டார் நித்தி.கடந்த சில நாட்களாக கைலாசாவில் வசித்து வரும் நித்தியானந்தா இறந்துவிட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியானது.தான் இறக்கவில்லை சமாதி…
மதுரை ஆதீனத்துக்கு எதிராக விஜய் ரசிகர்கள் போஸ்டர்
நடிகர் விஜய் படத்தை பார்க்காதீர்கள் என மதுரை ஆதீனம்தெரிவித்திருந்தார்.இதற்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.விநாயகரை நடிகர் விஜய் குறைவாக பேசுவதால் அவர் படத்தை பார்க்காதீர்கள் என மதுரை ஆதீனம் பேசியிருந்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் மதுரையில் போஸ்டர்…
முதலமைச்சருக்கு -போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நன்றி
ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப வழங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில். 1990 ஆம் ஆண்டு, ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கான பணிகள்…