• Thu. Apr 25th, 2024

A.Tamilselvan

  • Home
  • கேரளாவை அடுத்து டெல்லியிலும் குரங்கம்மை பரவல்

கேரளாவை அடுத்து டெல்லியிலும் குரங்கம்மை பரவல்

இந்தியாவில் குரங்கம்மையின் முதல்பாதிப்பு கேரளாவில் தொடங்கியது. தற்போது டெல்லியிலும் குரங்கம்மை பாதிப்பு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுகுரங்கு அம்மை பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் இதன் முதல் பாதிப்பு, கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி கண்டறியப்பட்டது.ஐக்கிய அரபு அமீரகத்தில்…

டெல்லி பயணத்தை திடீரென பாதியில் முடித்த ஈபிஎஸ்

பாதியிலேயே சென்னை திரும்பியுள்ளார்.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மேலிடம் அழைத்தது. இதனை ஏற்று எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி அசோகா ஓட்டலில்…

75 நாடுகளில் பரவிய குரங்கம்மை -அவசரநிலை அறிவிப்பு!!

குரங்கம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.75நாடுகளில் வேகமாக பரவி வரும் குரங்கம்மை உலக அளவில் கொரோனா போல சிக்கலை ஏற்படுத்தலாம் என்கிறார்கள்.ஆப்பிரிக்க பகுதிகளில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கம்மை, தற்போது உலகில் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. குரங்கம்மை…

குரூப்-4 தேர்வு – 7301 பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் போட்டி

டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வில் 22லட்சம் பேர் தமிழகமுழுவதும் தேர்வு எழுதுகின்றனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. அரசு துறைகளில்…

ஓபிஎஸ் இன்று காலை டிஸ்சார்ஜ்

கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் இன்று காலை டிஸ்சார்ஜ் ஆகிறார்.கடந்த 15 ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதியானதால் ஓ.பன்னீர்செல்வம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது…

செஸ் ஒலிம்பியாட்- வெளிநாட்டு வீரர்கள் வருகை

செஸ் ஒலிம்பியாட்- வெளிநாட்டு வீரர்கள் வருகைவரும் 28ம் தேதி துவங்கஉள்ள செஸ்ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வெளிநாட்டு வீரர்கள் சென்னை வரத்துவங்கியுள்ளனர்.44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந்…

பிரதமரை அண்ணைமலையுடன் சென்று சந்தித்த இபிஎஸ்

பிரதமர் மோடியை பாஜக தலைவர் அண்ணாமலையுடன் சென்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்துள்ளார்குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்தின் பிரிவு உபசாரவிழாவில் பிரதமர் நரேந்திரமோடியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துபேசினார். இந்த சந்திப்பின் போது பாரதிஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்…

வரும் 28-ம் தேதி இந்த 4 மாவட்டங்களுக்கு விடுமுறை

செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவையொட்டி வரும் 28-ம் தேதி, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை ’44வது செஸ் ஒலிம்பியாட் 2022′ போட்டி…

ஓபிஎஸ் வந்தால் ஏற்போம் …செல்லூர் ராஜூ..!

இபிஎஸை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டால் ஓபிஎஸை சேர்த்துகொள்வோம் என முன்னாள் அமைச்சர் செல்லூர்கே.ராஜூ தெரிவித்துள்ளார்.மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோவில் பாப்பாகுடி, சிக்கந்தர் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி கூடுதல் கட்டிடங்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.…

4 கோடி பேர் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடவில்லை

இந்தியாவில் 4 கோடி பேர் ஒருடோஸ் தடுப்பூசி கூட போடவில்லை என காதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார் மக்களவையில் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று தீவிரமடைந்ததை அடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு தடுப்பூசி மையங்களை ஏற்பாடு…