• Sat. Jun 22nd, 2024

A.Tamilselvan

  • Home
  • ஷெல் அறக்கட்டளையின் மூலம் அடர்வனக்காடு உருவாக்கும் திட்டம்…

ஷெல் அறக்கட்டளையின் மூலம் அடர்வனக்காடு உருவாக்கும் திட்டம்…

விருதுநகர் மாவட்டத்தில் அடர்வனக்காடுகளை உருவாக்கும் முயற்சியாக ஷெல் நிறுவனம் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நடும் பணியினை துவங்கியுள்ளது.ஷெல் அறக்கட்டளை விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிபணிகளை செய்து வருகிறது. அந்தவகையில்விருதுநகர் நகராட்சி சார்பாக புல்லலக்கோட்டை ரோடு பொது மயானம் அருகில் உள்ள சுமார்…

செஸ்போட்டியில் முதலிடம் பிடித்தமாணவருக்கு அழகுராஜா பழனிச்சாமி வாழ்த்து

சென்னையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற செஸ் சாம்பியன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவருக்கு சமூக சிந்தனையாளர் பேராசிரியர்.முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு,…

மண்ணுக்குள் மறைந்தார் மாணவி ஸ்ரீமதி..!

மாணவி ஸ்ரீமதியின் உடல் அவருடைய சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் இன்று காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.மாணவி ஸ்ரீமதியின் உடல் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் ஐஸ் பெட்டியில்…

வங்கி கணக்குகளை முடக்க ஓபிஎஸ் கடிதம்

அதிமுகவின் 7 வங்கிக்கணக்குகளை முடக்க கோரி சென்னை மண்டல ஆர்.பி.ஐ இயக்குனருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில்,”சட்ட விதிகளை மீறி திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக இபிஎஸ்நியமித்துள்ளார். அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்வரை…

நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு..!

தமிழகம் முழுவதும் நாளை (24-ம் தேதி), 7 விதமான பதவிகளின் 7382 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வை…

கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு செக்ஸ் கல்வி

பள்ளி மாணவிகளுக்கு செக்ஸ் கல்வியை கற்றுக்கொடுக்கவேண்டும் என கேரளகேரள அரசுக்கு ஐகோர்ட்டு பரிந்துரை செய்துள்ளதுகேரளாவில் 13 வயது சிறுமியை அவரது மைனர் சகோதரனே பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பிணி ஆனார். அவரது வயிற்றில் உருவான 30 வார…

எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை வேடிக்கையாக உள்ளது

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை உண்மைக்குபுறம்பாக வேடிக்கையாக உள்ளது என் அமைச்சர் சக்கரபாணி ட்விட்டரில்பதிவிட்டுள்ளார்.உணவுத் துறை அமைச்சர் அர.சக் கரபாணி ட்விட்டரில் . ஏதோ ஒரு நாளிதழில் வந்த உண்மைக்கு புறம் பான செய்தியை நம்பி அதைப்பற்றி சிறிதும் ஆரா…

மாணவியின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி

கனியாமூர் மரணமடைந்த மாணவியின் உடல் சொந்தஊருக்கு கொண்டுவரப்பட்டு பொற்றோர் ,உறுவினர்கள் உட்பட ஏரானமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல்…

நடிகர் சூர்யாவுக்கு காலதாமதமாக கிடைத்துள்ள தேசிய விருது

நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சூர்யா சினிமா துறையில் துவக்ககாலமுதலே பல மாறுபட்ட கதைகள் ,கதாபாத்திரங்களை தேர்வு செய்து சிறப்பாக நடித்துவருபவர்.தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது தோற்றத்தை மாற்றியமைத்து சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வந்தவர் நடிகர்சூர்யா. நடிகர்…

கருணாநிதிக்கு பிரமாண்ட பேனா நினைவுச்சின்னம்

மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது.இந்த கட்டுமானத்துக்கு ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்’ என்று பெயரிடப்பட உள்ளது.…