• Wed. Mar 22nd, 2023

A.Tamilselvan

  • Home
  • ஸ்ரீமதி பிரேத பரிசோதனை அறிக்கையில் வேறுபாடுகள் உள்ளது- வக்கீல் பேட்டி

ஸ்ரீமதி பிரேத பரிசோதனை அறிக்கையில் வேறுபாடுகள் உள்ளது- வக்கீல் பேட்டி

ஸ்ரீமதி பிரேத பரிசோதனை அறிக்கையில் வேறுபாடுகள் உள்ளதாக அவரது வழக்கீல் காசிவிசுவநாதன் பேட்டியளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.தற்போது தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு தற்போது…

ஸ்காட்லாந்தில் நடந்த விபத்தில் ஆந்திர மாணவர்கள் 3 பேர் பலி

ஸ்காட்லாந்தில் நடந்த கார் விபத்தில் ஆந்திராவை சேர்ந்த 3மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலிஆந்திரா மாநிலம், பலமனேரை சேர்ந்தவர் கிரிஷ் குமார் (வயது 23). ஐதராபாத்தை சேர்ந்த பவன் (22), நெல்லூர் சுதாகர் (30), சிலக்க மல்லி சாய் வர்மா ஆகியோர் லண்டனில்…

இளைஞரின் உயிரை பறித்த பரோட்டா

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பன்னியர் சுண்டல் காந்திகிராமம் காலனியைச் சேர்ந்தவர் பாலாஜி (34). இவர் லாரியில் கிளீனராக பணியாற்றி வருகிறார். கட்டப்பனை மற்றும் அதனை சுற்றியுள்ள தோட்டங்களுக்கு உரம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்த நிலையில், அங்குள்ள ஏலத்தோட்டத்திற்கு தமிழ்நாட்டில்…

ரெயில் நிலையங்களில் டிக்கெட் வழங்க தனியார்கள் நியமனம்

வைலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்க தனியார்கள் நியமனம் செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவுரெயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதில் ஆன்லைன் முறை ஊக்குவிக்கப்படுகிறது. இதனால் கவுண்டர்களில் டிக்கெட் விற்பனை குறைந்து வருகிறது. தற்போது வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு…

ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் இல்லை

ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்ககூடாது என காப்பீட்டு நிறுவனங்களுக்கு சென்னை வாகனவிபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தவிட்டுள்ளது. வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்யும் போது உரிமையாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என ஆராய வேண்டும் என கூறியுள்ளது. 2019 ம் ஆண்டு திருவள்ளூர்…

காலாவதியான பரோட்டா, சிக்கன் பறிமுதல்!

உணவு பாதுகாப்புத்துறை நடத்திய சோதனையில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 6 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மதுரை முனிச்சாலை முதல் தெப்பக்குளம் இடையிலான காமராஜர் சாலையில் இயங்கி வரும் உணவகங்கள், பேக்கரி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்…

சர்சையில் சிக்கிய அமைச்சர் நேரு – வைரல் வீடியோ!

திமுக அமைச்சர் நேரு காவல்துறை அதிகாரி குறித்து பேசிய வீடியோ வைரலாகி உள்ளது. காவல்துறை டி.எஸ் பியை புகழ்வது போல அதிகார போக்கில் அமைச்சர் கே.என் நேரு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்” இங்கே இருப்பவர் இன்று…

சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு!

தமிழ் எழுத்தாளர்களுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இலக்கிய படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. நாவல், சிறுகதை, புனைவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்…

நம்பிக்கை வாக்கெடுப்பு: நிதிஷ் குமார் அரசு வெற்றி!

பீகாரில் நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுட்டது.அதில் நிதிஷ்குமார் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.பீகாரில் ஐக்கிய ஜனதா தள தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார் பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்தார். முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் அவர்…

காங்கிரஸ் செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது…

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்ய தேசிய செய்ற்குழு கூட்டம் வரும் 28ம் தேதி கூடுகிறுது.காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி தொடர்ந்து மறுத்து வருகிறார். ராகுல் காந்தி மறுத்த போதிலும் அவர்தான் தலைவர் பதவியை ஏற்க வேண்டும்…