• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விராட்கோலி

ByA.Tamilselvan

Sep 9, 2022

தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கிரிக்கெட் வீரர் விராட்கோலி ட்வீட் செய்துள்ளார்.விராட்கோலி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் ” ஆசிய கோப்பை முழுவதும் நீங்கள் கொடுத்த அன்புக்கும்,ஆதரவுக்கும் நன்றி . நாங்கள் எங்களை மேம்படுத்தி இன்னும் பலத்துடன் திரும்பி வருவோம்” என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளா ஃபார்ம் ஆவுட் ஆகியிருந்த கோலி தற்போது மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார். இது தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.