• Mon. Mar 27th, 2023

A.Tamilselvan

  • Home
  • மேட்டூர் அணையில் இருந்து1.20 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு…

மேட்டூர் அணையில் இருந்து1.20 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு…

மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 1.20 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்வதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இரு மாநில எல்லைகளிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்…

ரசிகர் காலில் விழுந்த நடிகர் – வைரல் வீடியோ!!

தனது ரசிகர் ஒருவர் காலில் விழ தானும் அந்த ரசிகரின் காலில் விழுந்துள்ளார் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்.பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.அப்போது ரசிகர் ஒருவர் காலில் விழ பதிலுக்கு ஹிருத்திக்…

அதிகரிக்கும் வெப்பம் – உலக நாடுகளை தாக்கும் அபாயம்!!!!

உலக நாடுகளை வெப்ப அலைகள் தாக்கும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் கணிப்பு.பருவகால மாற்றத்தால் 2100ம் ஆண்டில் வெப்பம் 3 மடங்கு அதிகரித்து உலக நாடுகளை தாக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஹார்வர்டு பல்கலை பருவகால ஆய்வாளர்…

20 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!!!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல்சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், கடலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர்,…

கம்யூனிஸ்டு அலுவலகம் மீது தாக்குதல் – 3 பேர் கைது…

கேரளாவில் கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட அலுவலகம் உள்ளது.3 மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் கல்வீசி இந்த தாக்குதலில் ஈடுபட்டது. இதில் அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்து…

சில நெடிகளில் தகர்ந்த இரட்டை கோபுரங்கள் – வைரல் வீடியோ!

டெல்லி அருகே சட்ட வீரோதமாக கட்டப்பட்ட இரட்டை கோபுரம் சில நொடிகளில் தகர்க்கப்பட்டது.டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் பிரமாண்டமான இரட்டை கோபுர அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படது. இதில் அபெக்ஸ் என்ற கட்டிடம் 328 அடி உயரத்தில் 32 மாடிகளுடனும், மற்றொரு கட்டிடமான…

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்கும் வைரல் வீடியோ!

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ17 லட்சம் வரை கொள்ளை அடித்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாபில் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டர் கொண்டு அறுத்து கொள்ளையடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஹோஷியாப்பூர் அருகே இரவு…

ரூ.2 கோடி மதிப்புள்ள முதல்வரின் புதிய கார்- வீடியோ

முதல்வர் ஸ்டாலின் புதிய கார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்று அவர் திமுக தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிந்து 5 ஆண்டு துவங்கியுள்ளது. இந்நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதையடுத்து கோபாலபுரம் இல்லத்துக்கு புதிய காரில் ஸ்டாலின்…

வேலை நிறுத்தம் செய்தால் டிரைவர்-கண்டக்டர் சம்பளத்தில் பிடிக்கப்படும் -கேரள அரசு

வேலை நிறுத்ததால் ஏற்படும் நஷ்டத்தை சரிசெய்ய டிரைவர் -கண்டக்டர் சம்பளத்தில் பிடித்தம் செய்ய கேரள அரசு முடிவு.கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அன்றைய தினம் 3 பணிமனைகளில்…

சசிகலா-டி.டி.வி.தினகரனை சந்திக்க ஓ.பி.எஸ் திட்டம்…

“கட்சி நலன் கருதி சசிகலா -டிடிவி தினகரனை விரைவில் சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் பேச்சுஅ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் எதிரும், புதிருமாக செயல்பட்டு வருகிறார்கள் , சசிகலாவுக்கு எதிராக ஒரு கட்டத்தில் தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் இப்போது சசிகலாவுக்கு ஆதரவு…