புகையிலைப்பொருட்களுக்கு தடை ரத்து: தமிழக அரசு மேல் முறையீடு
புகையிலைப்பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யதுள்ளது.புகையிலை பொருட்களுக்கு உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் கடந்த 2018-ம் ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் புகையிலை நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.…
இந்தியாவிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும்- ஆய்வாளர் எச்சரிக்கை
துருக்கி மற்றும் சிரியாவை போன்று இந்தியாவிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நெதர்லாந்து ஆய்வாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.துருக்கி, சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அந்த நாடே உருகுலைந்து போயுள்ளன. . இன்று காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர்…
கடலில் வீசப்பட்ட 12 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்
ராமேசுவரம் கடல் பகுதியில் கடலோர காவல்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் 12 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுன.கடத்தல்காரர்கள் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே கடல் வழியாக நடக்கும் தங்க கடத்தலை தடுக்கவும் தீவிரவாத…
அதானி கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காத பிரதமர் மோடி
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய பிரதமர் அதானி கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் பேச்சு, அவர்களின் தரத்தை…
மாணவர்கள் பஸ் படியில் தொங்கினால் கடும் நடவடிக்கை
பள்ளி,கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படு்என பேருந்து போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான இயக்க நெறிமுறைகள்(SOP) ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தப்பட்ட நிலையில் ஒரு சில பேருந்துகளில் மாணவர்கள் படிகட்டு…
பி.18ல் மதுரை வருகிறார் ஜனாதிபதி முர்மு
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, வருகிற 18-ந் தேதி மகா சிவராத்திரி தினத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மதுரை விமானநிலையம் வருகிறார். மதியம் 12 மணிக்கு மேல் மதுரை…
பிப்ரவரி 12ஆம் தேதி சபரிமலை நடை திறப்பு!!
சபரிமலையில் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது. மண்டல மகரவிளக்கு சீசன் கடந்த மாதம் 20ஆம் தேதி நிறைவடைந்தது. 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். . சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும்…
ஈரோடு இடைத்தேர்தலில் 83 வேட்புமனுக்கள் ஏற்பு
ஈரோடு இடைத்தேர்தலில் வேட்புமனு செய்ய கடந்த 7ம் தேதி கடைசி நாளாகும் .இந்நிலையில் பரிசீலனைக்கு பிறகு 83 வேட்பு மனுக்கள் ஏற்ப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27-ந் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட ஜனவரி 31-ந் தேதி முதல்…
7,000 ஊழியர்களை மீண்டும் பணி நீக்கம் செய்யும் பிரபல நிறுவனம்!!
உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் பிரபல கேளிக்கை பூங்கா நிறுவனமான வால்ட் டிஸ்னி 7,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.உலகின் முன்னணி நிறுவனங்கள் அதிரடியாக வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது வால்ட்…
+2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
+2 தேர்வு தேதிகள் மற்றும் முடிவு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை +2 தேர்வு நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியல்…