• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

நாட்டுக்காக பதக்கம் வென்ற வீராங்கனை கண்ணீர்

ByA.Tamilselvan

May 4, 2023

எங்களை கஷ்டப்படுத்திய விதத்தை பார்க்கும் போது எந்த ஒரு விளையாட்டு வீரரும் நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டாம் என்று விரும்புவேன்”
பாலியியல் குற்றச்சாட்டில் உள்ள மல்யுத்த சங்க தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில் போலீசார் நேற்று வந்து மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்
அரசு எங்களை கஷ்டப்படுத்திய விதத்தை பார்க்கும் போது, எந்த ஒரு விளையாட்டு வீரரும் நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டாம் என்றே விரும்புவேன். இந்தியாவுக்காக தங்கம் வென்ற வீராங்கனை வினேஷ் போகத் கண்ணீர் பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி நடத்திவரும் போராட்டத்தில், நேற்று டெல்லி போலீசார் வந்து மிரட்டியதா மல்யுத்த வீரர், வீராங்கனைகள் குற்றச்சாட்டியுள்ளார்.