• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கனிமொழி வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

ByA.Tamilselvan

May 4, 2023

திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றியை ரத்து செய்யக்கோரி சந்தானகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி! செய்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019 தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றியை ரத்து செய்யக்கோரி சந்தானகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!சந்தானகுமாரின் மனுவை நிராரிக்க உயர் நீதிமன்றம் மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி முறையிட்டார்.இந்நிலையில்வழக்கு தள்ளுபடி! செய்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.