• Fri. Apr 19th, 2024

A.Tamilselvan

  • Home
  • வங்க கடலில் உருவாகி உள்ள புதிய புயல் மோக்கா

வங்க கடலில் உருவாகி உள்ள புதிய புயல் மோக்கா

தெற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது எனவும், அடுத்தடுத்த நாட்களில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதால் புயலாக மாறும் எனவும் அதற்கு மோக்கா என…

ராகுல் காந்திக்கு தண்டணை வழங்கிய நீதிபதிக்கு அவசர கதியில் பதவி வழங்கியது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி!..

ராகுல் காந்திக்கு தண்டணை வழங்கிய நீதிபதி உள்ளிட்டோருக்கு அவசர கதியில் பதவி வழங்கியது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி!..சீனியாரிட்டியை முறையாக பின்பற்றாமல் இட ஒதுக்கீடு மூலமாக பதவி உயர்வு வழங்குவது சட்ட விரோதமானது என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ராகுல் காந்திக்கு தண்டணை வழங்கிய…

ராஜினாமா முடிவை திரும்ப பெற்றார் சரத் பவார்

உயர்மட்டக்குழு கூட்டத்தில், சரத்பவார் ராஜினாமாவை ஏற்க முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை அடுத்து தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் திரும்பபெற்றதாக அறிவித்தார்தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (வயது 82) பதவி விலக விரும்புவதாக சமீபத்தில் அறிவித்தார்.…

‘இதோ இன்னொரு கேரளா ஸ்டோரி “…வைரல் வீடியோ

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் டிரெய்லர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தின் டிரெய்லர் கடும் எதிர்ப்புக்குள்ளானது. இந்த படத்தை திரையிட தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.…

கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை..!

உலகில் முதல் முறையாக அமெரிக்க டாக்டர் குழுவினர் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து உள்ளனர்.அமெரிக்காவில் இருக்கும் ஒரு கர்ப்பிணி பெண் பாஸ்டன் குழந்தைகள் மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக சென்றார்.குழந்தையின் வளர்ச்சி எப்படி உள்ளது…

15 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ..தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை 6ம்…

இன்று முதல் முறையாக முழுசந்திர கிரகணம் கிரகணம்!

இந்த ஆண்டு முதல்முறையாக முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது அந்த நேரத்தில் பூமியின் நிழலால் சந்திரன் மூடப்படும்.இந்த சந்திர கிரகணம் இரவு 8.45 மணிக்கு தொடங்கி அதிகாலை 1.02 மணிக்கு முடிவடைகிறது.…

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரம்

கேரளா ஸ்டோரி திரைப்படம் கேரள திரையரங்குகளில் இன்று வெளியானது. இந்நிலையில் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது தி கேரள ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி…

சிம்லா மாநகராட்சி தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் வெற்றி

10 ஆண்டுகளில் முதன்முறையாக சிம்லா மாநகராட்சியை பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியுள்ளதுசிம்லா மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 34 வார்டுகளுக்கான வாக்கு பதிவு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 5 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது என சிம்லா தேர்தல்…

முதல் முறையாக உலக வங்கி தலைவராக ஒரு இந்தியர்..!!

அமெரிக்காவின் வாஷிங்டனில் செயல்பட்டு வரும் உலக வங்கியின் தலைவராக முதல்முறையாக இந்தியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் வாஷிங்டனில் உலக வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும். இதன் நோக்கம்…