• Sun. Mar 26th, 2023

A.Tamilselvan

  • Home
  • திருடனுக்கு ரயில் பயணிகள் கொடுத்த தண்டனை! வைரல் வீடியோ

திருடனுக்கு ரயில் பயணிகள் கொடுத்த தண்டனை! வைரல் வீடியோ

சொல்போனை திருடிவிட்டு தப்ப முயன்ற திருடனுக்கு பயணிகள் கொடுத்த தண்டனையின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தை சேர்ந்த ரயில் பயணி ஒருவரிடம் அவர் ரயிலில் பயணித்து கொண்டிருக்கும் போது, ஒரு திருடன் ரயில் ஜன்னல் வழியாக பயணியின்…

பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் இங்கு படிப்பை தொடர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.உக்ரைன் போர் சூழல் காரணமாக, மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் அங்கிருந்து இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்.…

இன்று பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலம்

பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பயணங்களின்போது பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில் பிரதமர் மோடியின் பிறந்த தினமான இன்று (சனிக்கிழமை) முதல் 1,200 பரிசு பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.…

நான் காட்டு பசியில் இருக்கிறேன் – நடிகர் சிம்பு

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ளது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இப்படத்தை…

இந்தியா வந்த 8 சிறுத்தைகள்- பிரதமர் மோடி விடுவிக்கிறார்

இந்திய காடுகளில் சிறுத்தைகளை வளர்க்கும் முயற்சியாக 8 சிறுத்தைகளை பிரதமர் மோடி குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கிறார்.தென்மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியா நாட்டில் இருந்து இன்று 8 சீட்டா வகை சிறுத்தைகள் சரக்கு விமானத்தின் மூலம் மத்திய பிரதேசத்தின் குவாலியர் கொண்டு…

டெல்லியில் வீடு இடிந்து விபத்து: 7 பேர் படுகாயம்

டெல்லியில் வீடு விரிவாக்க பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.வடகிழக்கு டெல்லியின் ஜோஹ்ரிபூர் விரிவாக்கத்தில் உள்ள வீடு ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில், வீட்டிற்குள் இருந்த பெண் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல்…

ரஷ்ய அதிபர் புதினை குண்டுவீசி கொல்ல முயற்சி

ரஷ்ய அதிபர் புதின் கார் மீது குண்டுவீசி கொல்ல முயற்சி நடைபெற்றதாக ஸ்பெனில் இருந்து வெளியாகும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.ரஷ்யஅதிபர் விளாடிமிர் புதினை கொல்ல முயற்சி நடந்ததாக ஸ்பெயினில் இருந்து வெளியாகும் யூரா வீக்லி நியூஸ் என்ற ஊடகம் தெரிவித்து உள்ளது. சம்பவத்தன்று…

பாஜகவில் இணையும் முன்னாள் முதல்வர்

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பாஜகவில் இணையபோவதாக தகவல் வெளியாகி உள்ளது.பஞ்சாப் முன்னாள் முதல்வரும் ,பஞ்சாப் லோக் காங்கிரஸ் (பிஎல்சி )கட்சித் தலைவருமான அமரீந்தர் சிங் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் முதல்வராக இருந்தார். கடந்த பிப்ரவரியில் பிஎல்சி என்ற…

மாணவர்களுக்கு 9 நாட்கள் பள்ளிகள் விடுமுறை

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் செப்டம்பர் மாத இறுதிக்குள் காலாண்டு தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இந்த ஆண்டு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டு தேர்வை நடத்திக்…

உதயநிதிக்கு அரசு வழக்கறிஞர் வாதிடக்கூடாது – நீதிமன்றம்

உதயநிதி ஸ்டாலினின் வழக்குக்கு அரசு வழக்கறிஞர் ஆஜராகக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் தவறான கணக்கு விவரங்களை தாக்கல் செய்ததாக அவரை எதிர்த்து போட்டியிட்டவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் வாதாடுவதற்காக உதயநிதி சார்பில்…