• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

T. Vinoth Narayanan

  • Home
  • Dr.BR.அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மரியாதை

Dr.BR.அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மரியாதை

இராஜபாளையம் தொகுதியில் (14.04.2025) சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் BR. அம்பேத்கர் 135வது பிறந்தநாளை முன்னிட்டு, இராஜபாளையம் நகரிலுள்ள Dr.BR.அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி கழக நிர்வாகிகளுடன்…

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, காட்டழகருக்கு சிறப்பு அலங்காரம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலை செண்பகத் தோப்பு பகுதியில் உள்ள காட்டழகர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஸ்ரீ சுந்தரவல்லி, சௌந்தரவல்லி…

மேட்டுப்பாளையம் அருகே விபத்து! மூவர் பலி!!

மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பிலிருந்து தென் திருப்பதி செல்லும் சாலையில் எம்ஜிஆர் சிலை அருகில் ஆட்டோவும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேருக்கு மோதிய விபத்தில் மூவர் மரணம் அடைந்து விட்டனர். ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . ஆட்டோ…

விபத்தில் ‌முதியவர் பலி..,

சிவகாசி ஆனையூரை சேர்ந்தவர் , கோப்பையநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்,கோகுலகிருஷ்ணன் (வயது 58) இவரது மனைவி புஷ்பலதா மதுரை தத்தனேரி இ எஸ் ஐ மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஸ்ரீ விஷ்ணு…

கேஸ் உயர்வை கண்டித்து மகளிர் ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கேஸ் விலை உயர்வை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவில்லிபுத்தூர் இடைய பொட்டல் தெருவில் அனைத்திந்திய மாதர் சங்கத்தின் சார்பாக கிளை தலைவர் லதா தலைமையில்…

வாராந்திர சிறப்பு ரயில் சேவை மீண்டும் இயக்கம்.,

தென்மாவட்டங்களை இணைக்கும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவையை கடந்த பிப்ரவரி மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 13 முதல் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து தென் மாவட்டங்களை நேரடியாக…

தமிழ்நாட்டில் உள்ள சத்துணவு மையங்களில் பணி

சத்துணவு சமையலர் உதவியாளர் பணியிடத்திற்கான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் சத்துணவு திட்டத்திணை சீராக செயல்படுத்த உடனடியாக நிரப்பப்படவேண்டிய 8997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பி கொள்ள ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு…

விபத்தில் சிக்கிய காவல் ஆணையாளர் குமார்

முதலமைச்சர் பாதுகாப்பு பணிக்கு சென்ற ஆவடி காவல் ஆணையாளர் விபத்தில் சிக்கினார். அவரை பத்திரமாக மீட்கும் காட்சி. ஆவடி காவல்துறையின் ஆணையாளர் குமார், திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற உள்ள முதலமைச்சரின் ஆய்வுக் கூட்டத்தை பார்வையிட சென்ற பொழுது கண்டெய்னர் லாரி…

கலசலிங்கம் பார்மசி கல்லூரி 28வது பட்டமளிப்பு விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு கலசலிங்கம் பார்மசி கல்லூரி 28வது பட்டமளிப்பு விழா தலைவர் முனைவர் கே ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. தாளாளர் டாக்டர்‌எஸ்.அறிவழகி, ஸ்ரீதரன், செயலாளர் முனைவர் எஸ்.சசிஆனந்த், இயக்குநர் எஸ்.அர்ஜுன் கலசலிங்கம் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் என்.வெங்கடேசன் வரவேற்றார்.தலைமை…

வெப்பத்தை தணிக்கும் தண்ணீர்ப் பந்தல் – எம்.எல்.ஏ தங்கபாண்டியன்

இராஜபாளையம் தொகுதியில் இன்று ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் ஏற்பாட்டில், இராஜபாளையம் தொகுதியில் தொடர்ந்து 8 வருடங்களாக கோடை வெப்பத்தை தணிக்கும் நோக்கில் தண்ணீர்ப்பந்தல் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்டு…