


இராஜபாளையம் தொகுதியில் (14.04.2025) சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் BR. அம்பேத்கர் 135வது பிறந்தநாளை முன்னிட்டு, இராஜபாளையம் நகரிலுள்ள Dr.BR.அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி கழக நிர்வாகிகளுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக, வெற்றி விழா அணிவகுப்பை தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்வில் வாரியத்துணைத் தலைவர் ராசாஅருண்மொழி, தனுஷ், M.குமார்.,Ex.MP, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி , மணிகண்டராஜா, மாவட்ட மகளிரணி
அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

