• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

T. Vinoth Narayanan

  • Home
  • பார்த்தீனியம் களைச்செடிகளை அகற்ற கோரிக்கை..,

பார்த்தீனியம் களைச்செடிகளை அகற்ற கோரிக்கை..,

பார்த்தீனியம் என்னும் களைச்செடி ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து ரயில் நிலையம் செல்லும் பாதையில் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பார்த்தீனியம் என்னும் களைச்செடி 1950 ஆம் ஆண்டில் அமெரிக்கவில்…

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை..,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல் நிலையத்தில் புகார் அளித்தவரை வெட்டிக்கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் முருகன்(29). கூலி தொழிலாளி. அதே பகுதியில் பெண்களை கேலி செய்து,…

வட்டாட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்..,

உயர் அழுத்த மின் கோபுரத்திற்கு கீழே வீட்டுமனை வழங்கியதற்கு எதிர்ப்புஶ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் தர்ணா போராட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உயர் அழுத்த மின் கோபுரத்திற்கு கீழே வீட்டுமனை ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாற்று இடம் வழங்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள்…

படித்ததை பகிர்கிறேன்…

சமீபத்திய தஞ்சை பயணத்தின் போது, பொறியாளர் ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்…! கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்.. கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள்.பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல். இது ஒரு கல்லோ அல்லது…

ஸ்ரீவில்லிபுத்தூரில் இலவச கண் சிகிச்சை முகாம்..,

ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லத்துப்பிள்ளைமார் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து சர்க்கரை நோயாளி களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர். கண் சிகிச்சை முகாமை இல்லத்து பிள்ளைமார் சங்கத்தின் தலைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலரமான அங்குராஜ்…

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன்

இராஜபாளையம் தொகுதியில் இன்று (20.04.2025) காலையில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2024-2025) 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் முத்துச்சாமியாபுரம் ஊராட்சி காமராஜர் நகரில் அமைக்கப்பட்ட நிழற்குடையும், சொக்கநாநன்புத்தூர் ஊராட்சியில் 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக…

நல்லதங்காள் சிலை உடைப்பு தொடர்பாக 5 பூசாரிகள் கைது..,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சரித்திர புகழ்பெற்ற நல்ல தங்காள் கோயில் சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக இரு மாதங்களுக்குப் பின் 5 பூசாரிகளை பிடித்து விசாரணை செய்து சிறையில் அடைத்தனர் . அர்ச்சுனாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது நல்லதங்காள் கோவில்.…

அரசு மருத்துவமனையில் கலந்தாய்வு கூட்டம்..,

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் , தலைமை மருத்துவர் காளிராஜ் முன்னிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் வெளிநோயாளர்கள், புறநோயாளர்கள் பொதுமக்கள், மற்றும் பார்வையாளர்கள் என அனைவரும் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு…

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கை வலுப்படுத்த விழிப்புணர்வு பேரணி …

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பள்ளிகளில் மாணவ- மாணவிகளை பெற்றோர்கள் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்து விதமாக விழிப்புணர்வு நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது கோட்டையூர் கிராமம். இக்கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் இயங்கி வரும் பள்ளியில் ஏராளமான மாணவ…