• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • வீட்டின் தார்ப்பாய் கூரையை மாற்றி ஷீட் போட்டுக் கொடுத்த குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்…

வீட்டின் தார்ப்பாய் கூரையை மாற்றி ஷீட் போட்டுக் கொடுத்த குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்…

திருவட்டார் கிழக்கு வட்டாரம், ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட கட்டைக்கால் பகுதியில் ஜார்ஜ் என்பவருடைய தார்பாய் வேயப்பட்டிருந்த வீட்டுக் கூரை சேதமடைந்து மழை நீர் வீட்டினுள்ளும் சுவர்களிலும் ஒழுகி இடிந்து விழும் தருவாயில் இருந்து வந்தது. இந்த வீட்டை பராமரிப்பு செய்ய நிதியுதவி கேட்டு…

கவுன்சிலர் வீட்டிற்குள் புகுந்த பாம்பு..,

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த அன்வர் சதாத். இவர் குளச்சல் நகராட்சி கவுன்சிலர். இவரது வீட்டினுள் 7 அடி நீளம் உடைய சாரை பாம்பு நுழைந்து செல்வதை அக்கம் பக்கத்தினர் பார்த்து விட்டனர். வீட்டிற்குள் இருந்தவர்கள் இடம் பாம்பு புகுந்துள்ள…

இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பற்ற நிலைக்கு காரணமான அமித்ஷா, மோடியின் செயலுக்கு காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்…

பாராளுமன்றத்தில் நேற்று 13-12-2023 தலைவர் ராகுல்காந்தி அவர்கள் நுழைந்த சற்று நேரத்திற்குள் நடைபெற்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக முறையாக விசாரணை நடத்தவும், ஜனநாயக பாதுகாப்பை கேள்வி குறியாக்கிய பாஜக அரசின் MP பிரதாப் சிம்ஹா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா…

குமரி மலைவாழ் மக்களின் இல்லங்களில் மின்சார ஒளி விளக்கு…

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அருகே மலைவாழ் கிராமத்திற்கு அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சோலார் மின் இணைப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். ஒரு மாதத்தில் 100சதவீத மின் இணைப்பை எட்டி ,மின் இணைப்பில் 100சதவீத இலக்கை…

குமரியில் கருங்குரங்கின் வாலை பிடித்து இழுத்து தொல்லை கொடுத்தவர் கைது..!

குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு வன சாகரத்தில் மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த கருங்குரங்கின் வாலைப் பிடித்து இழுத்து தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குமரி மாவட்டம் பூதப்பாண்டி வன சாகரத்தில், கன்னிமாரா ஓடை என்ற பகுதி உள்ளது. குமரி வனப் பகுதியில் பல்வேறு…

புண்ணிய பூமியான கன்னியாகுமரியில்.., கால்தடம் பதித்தது எங்களுக்குப் பெருமை..! கார்க்கில் – கன்னியாகுமரி சைக்கிள் பயணக் குழுவினர்..!

அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அரசியல் பிரபலங்கள்..!

26_ஆண்டுகளுக்கு முன் முதல் அருமனை கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பு விருந்தினர். கர்த்தரின் அருளால் கழக ஆட்சி அமைந்தால். குமரி மாவட்டத்தில் பட்டா இடங்களில் தேவாலயம் கட்ட தடையில்லாத அனுமதி வழங்கப்படும் என அறிவித்தது. குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க, தென்னிந்திய திருச்சபை,…

பெற்றோரை இழந்த பெண்ணிற்கு திருமண உதவியாக..,காங்கிரஸ் கட்சி சார்பில் 50ஆயிரம் ரூபாய் நிதி உதவி..!

குமரி மாவட்டத்தில், தாய், தந்தையை இழந்த பெண்ணிற்கு திருமண உதவியாக காங்கிரஸ் கட்சி சார்பில் 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட திக்குறிச்சி பகுதியில் தாய், தந்தையை இழந்த இளம் பெண் அஜிஷா – வுக்கு…

விஜய் வசந்த் நாடாளுமன்ற நிதியில் சிறுவர் பூங்காவிற்கு ரூ.41 லட்சம் நிதி உதவி..,

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசு சார்பில் சிறுவர் பூங்கா அமைக்க ரூபாய் 41 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமிபூஜை விழா இன்று நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்…

அன்னை சோனியா காந்தியின், அகவை 77_கொண்டாட்டம்..!

காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர், அன்னை சோனியா காந்தி அவர்களின் 77- வது அகவை விழாவை முன்னிட்டு, காலை 8.30 மணிக்கு, தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற துணைத்தலைவர், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார்…