• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • புனித அலங்கார உபகார மாதா திருத்தல பெருவிழா கொடியேற்றம்..,

புனித அலங்கார உபகார மாதா திருத்தல பெருவிழா கொடியேற்றம்..,

இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரியில் கடற்கரை பகுதியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயா விழா கடந்த (டிசம்பர்_8)ம் நாள் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா கொடி ஆலையத்தை சுற்றியுள்ள வீதிகள் வழியாக ஊர்வலமாக தேவாலைய பங்கு தந்தை…

குமரி,டெல்லி தேசிய மாணவ படையின் 13மாணவிகளின்இந்திய சுதந்திரத்தின் 75_வது ஆண்டின் கொண்டாட்ட சைக்கிள் பயணம்…

இந்திய சுதந்திரத்தின் 75_வது ஆண்டு கொண்டாட்டமாக. குஜராத்தை சேர்ந்த தேசிய படை மாணவிகளின். கன்னியாகுமரி_டெல்லி சைக்கிள் பயணத்தை கன்னியாகுமரி முக்கடல் சந்திப்பு பகுதியில் இருந்து 13_மாணவிகள் பங்கேற்ற, கன்னியாகுமரி_டெல்லி நோக்கிய மொத்தம் 3232 கிலோமீட்டர் பயணத்தின் முதல் கிலோமீட்டர் பயணத்தை காலம்…

புதுக்கோட்டை சப்- கலெக்டர் ரேவதி வீட்டில் லஞ்சஒழிப்பு காவல்துறை சோதனை…

புதுக்கோட்டை மாவட்டத்தில் சப்- கலெக்டராக பணிபுரிந்து வரும் நாகர்கோவிலை சேர்ந்த ரேவதி என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை. புதுக்கோட்டை மாவட்டம் மகளிர் திட்ட இயக்குனர் அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு – அரசின் சட்ட சபை அறிவிப்பு 2022_23 உத்தரவு…

திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசாமிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோரின் உத்தரவுக்கு இணங்க, அரசின் சட்ட சபை அறிவிப்பு 2022_23_யின் உத்தரவை அடுத்தும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்த குமரி…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஸ்மார்ட் மீட்டருக்கு எதிராக மனு…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மைலாடியில் உள்ள மின்சார அலுவலகத்தில் பொறியாளரிடம், ஸ்மார்ட் மீட்டருக்கு எதிராக 238_ மனுக்களை ஒன்றியக் குழு உறுப்பினர் கே.அய்யப்பன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி மற்றும் கட்சியின்…

நாகர்கோவில் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை..,

வாக்கு பதிவுக்கு பின் பல்வேறு ஊடகங்கள் தெரிந்த கருத்து கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கு மூன்று மாநில மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடு மட்டுமே அல்ல. 2024_க்கு பாஜக பெரும் வெற்றியின் ஒரு முன்னோட்டம். பிரதமர் தலைமையில் ஆன ஆட்சி மூன்றாவது முறையாக ஆட்சி…

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக…

நான்கு மாநிலங்களான வாக்கு எண்ணிக்கையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்த பாஜக. காங்கிரஸ் ஆட்சி நடந்த மாநிலங்களான ராஜஸ்தான், திரிபுரா ஆகிய மாநிலங்களின்…

கன்னியாகுமரியில் டார்ன் ஹீலிங் 5_வது மாநாட்டில் தளவாய் சுந்தரம்..,

குமரி மாவட்டம் இயல்பாகவே சித்தா மற்றும் மரபு சார்ந்த வழியில் வைத்தியர்களை கொண்ட மாவட்டம். டார்ன் ஹீலிங் கண்டு பிடித்த மருத்துவ முறை இன்றைய சமுகத்திற்கு எப்படி பயன் படுகிறது என துறை சார்ந்த மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், விழாவின் சிறப்பு…

கன்னியாகுமரியில் வெங்கடாசலபதி கோவிலில் திருப்பதி லட்டு விற்பனை…

திருப்பதியில் மலை மேல் கோவில் கொண்டுள்ள வெங்கடாசலபதி, கன்னியாகுமரியில் கடற்கரை ஓரத்தில் கோவில் கொண்டுள்ளார். கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தயாரிக்கப்பட்ட லட்டுகள், கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலிலும் பிரசாதமாக விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை,…

உலக எய்ட்ஸ் தினம்..!

இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருள் “Let Communities Lead”என்பதாகும். குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ தலைமை மருத்துவமனை, மற்றும் ஏனைய அரசு மருத்துவ மனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் நடமாடும் நம்பிக்கை மையம் என இன்று குமரி…