• Fri. Dec 3rd, 2021

மதி

  • Home
  • இன்று சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்…

இன்று சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்…

1992 டிசம்பர் 22 -ல் ஐக்கிய நாடுகள் சபை, அக்டோபர் 17 ஐ உலக வறுமை ஒழிப்பு நாளாக அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 சர்வதேச வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. வறுமையை ஒழிக்கவும் வறுமையில் வாழும் மக்கள் பற்றிய…

கேரளாவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு…

கேரளாவின் தென்கிழக்கு அரபி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு…

குற்றாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது…

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உள்ளிட்ட, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதுமே பெரும்பாலான இடங்களில் நல்ல மழை கொட்டியது.…

விடுதலை போராட்ட வீரர்களை பெருமைப்படுத்துகிறார் மோடி – அமித்ஷா…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்தமானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் போர்ட்பிளேரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘தேசப்பற்று மிக்க விடுதலை போராட்ட வீரர்களுக்கு, இந்த…

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது…

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு மிரட்டல் விடுத்து, அவதூறு பரப்பிய வழக்கில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நவல்பட்டு விஜியை போலீஸார் நேற்று கைது செய்தனர். திருச்சி மாவட்டம் பூலாங்குடி காலனி பாரத் நகரைச் சேர்ந்தவர் நவல்பட்டு விஜி (எ)…

ஆஷா பணியாளர்களுக்கு அடையாள அட்டை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

தமிழகம் முழுவதும் பணியாற்றும் 2,650 ஆஷா பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஒவ்வொரு 1,000 பேர் கொண்ட மக்கள்தொகைக்கும் ஒரு ஆஷா பணியாளர் எனப்படும் சமூக சுகாதார ஆர்வலர் இருக்க வேண்டும். இவர்கள்…

இவை எல்லாவற்றையும் அழித்தமைக்காக வாழ்த்துகள் மோடிஜி: கபில் சிபல்…

உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 101-வது இடத்துக்குப் பின்தங்கியது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், பிரதமர் மோடியைக் கிண்டல் செய்துள்ளார். உலகளவில் பட்டினிச் சாவு, சரிவிகித சத்துணவு மக்களுக்குக் கிடைப்பது ஆகியவற்றைக் கண்டறிந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஐயர்லாந்தைச் சேர்ந்த…

வெப் சீரிஸில் த்ரிஷா…

த்ரிஷா தற்போது ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’ மற்றும் ‘ராங்கி’ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங்…

பொது அறிவு வினா விடை..

1.இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது எது?விடை : வேளாண்மை இணையத்தில் இனணந்து ஒரு கணிப்பொறி எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை : சேவையகம் புறாவின் விலங்கியல் பெயர் என்ன?விடை : லிவியா பென்சில் தயாரிக்கப் பயன்படுவது விடை : கார்பன் செய் அல்லது செத்து மடி என்று கூறியவர் யார்? விடை…

கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு: ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ சிறந்த படமாக தேர்வு…

சீனாவில் நடந்த 2021 ஆம் ஆண்டுக்கான ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா’வில் திரையிடப்பட்ட ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தற்போது , 51 வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுக்கு சிறந்த படமாக தேர்வாகியிருக்கிறது. கேரள அரசின் 2020 ஆண்டுக்கான…