• Thu. Oct 28th, 2021

மதி

  • Home
  • சமையல் எண்ணெய் கையிருப்பு குறித்து இன்று ஆய்வு

சமையல் எண்ணெய் கையிருப்பு குறித்து இன்று ஆய்வு

பண்டிகை காலம் என்பதால், பொது மக்களுக்கு சிரமம் இன்றி சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் கிடைப்பதற்கும், விலைகளை கட்டுக்குள் வைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை நிலவரங்களையும், உள்நாட்டு வினியோக…

பஞ்சாப்பில் கனமழை : விவசாயிகளுக்கு இழப்பீடு அறிவிப்பு…

வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழை பொழிவால் கனமழை மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது பஞ்சாப்பில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும், மழையால் ஏக்கர் கணக்கிலான பயிர்கள் சேதமடைந்து உள்ளன. இதுபற்றி…

கோவையில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்…

கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் கூறுகையில், கோவை நகரில் ஒரே மாதத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 23 பேர் ஆளாகியுள்ளனர். மாநகராட்சியின் டெங்கு…

வடகிழக்கு பருவமழை: ஆட்சியா்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை…

வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், கேரளா போன்ற நாட்டின் பல பகுதிகளிலும் பருவமழை தொடங்கி அதன் தீவிரத்தை காட்டியுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தென்னிந்தியயில் நாளை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில்…

ஒரே வாரத்தில் 5ஆவது முறையாக உயரும் பெட்ரோல் டீசல்…

பெட்ரோல் விலை நாட்டின் அனைத்து பெரிய நகரங்களிலும் ரூ.100-ஐ கடந்து விட்டது. டீசல் விலையும் பல நகரங்களில் ரூ.100-ஐ எட்டி விட்டது. இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 35 காசுகள் அதிகரித்தது. இதன் மூலம்…

பொது அறிவு வினா விடை

1.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ? விடை : பாலைவனத்தில் 2.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது ? விடை : கேரளா மொகல் கார்டன் எங்குள்ளது?விடை : டெல்லியில் 4.நீரில் கரையாத…

பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்? – அதிர்ச்சியில் தர்மபுரி மக்கள்!..

தருமபுரி தடங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் நிறுவனம் எப்போதும் பரபரப்பாக இயங்கிவரும் பெட்ரோல் பங்குகளில் ஒன்று. இன்றும் அதே போல் பெட்ரோல் பங்கில் பலர் தங்களது வண்டிகளுக்கு பெட்ரோல் அடித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் குடிநீர் கேனில்…

ரஜினிகாந்த்க்கு திரையுலகின்‌ உயர்ந்த விருதான தாதா சாஹேப்‌ பால்கே விருது அறிவிப்பு!..

திரைத்துறையின் மிகவும் உயரிய விருதான தாதா சாஹேப்‌ பால்கே விருதை மத்திய அரசு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அறிவித்து கௌரவப் படுத்தியுள்ளது. இதைகுறித்து, ரஜினிகாந்த் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில், எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள்‌ நடைபெற இருக்கிறது. ஒன்று,…

சிவகிரியில் தொடர்ந்து நடைபெறும் பணத் திருட்டு!..

சிவகிரி பிரதான சாலை பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார் 42 வயதான கிருஷ்ணசாமி. இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று காலை திரும்பியபோது கடையில் உள்ளிருக்கும் டிராவை அதிலிருந்து 2000…

சேலம் குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலை கண்டுகொள்வரா? அறநிலை துறை அமைச்சர்!..

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் மிகவும் பிரபலமான குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மலையில் உள்ளது. இந்த கோவிலில் 2009-2010 ஒரு 4.80 லட்சம் செலவில் நமக்கு நாமே என்ற திட்டத்தின் கீழ் புதிய பொலிவுடன் கும்பாபிஷேகம் செய்ய பணி நடந்து…