• Thu. Apr 18th, 2024

மதி

  • Home
  • திமுகவை குறித்து ஆவேசமாக பேசி காலணியை காட்டிய சீமான்

திமுகவை குறித்து ஆவேசமாக பேசி காலணியை காட்டிய சீமான்

திமுக தான் பச்சை சங்கி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக பேசி காலணியை காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அண்மையில் யூடியூபர்…

பெண்கள் முன்னேற்றத்தில் தமிழகம் தான் இந்தியாவிற்கே முன்மாதிரி – ஆளுநர் ஆர்.என்.ரவி

பெண்கள் முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழகம் திகழ்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், பெண்களின் பொருளாதாரம் மற்றும் சுகாதார பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் அன்னை தெரசா பல்கலைகழகத்தின்…

பாஜகவின் அடுத்த மாநில தலைவர் மாரிதாஸ்.. – சவுக்கு சங்கர் அதிரடி

பாஜகவின் அடுத்த தலைவராக மாரிதாஸ்தான் என்றும், அவரை பாஜக தொண்டர்கள் கொண்டாடுவது தற்போதைய தலைவர் அண்ணாமலைக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்றும் சவுக்கு சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். மாரிதாஸ் பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அதனால்…

மதுரையில் ரயில்வே ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம்

மதுரை கோட்ட ரயில்வே ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று (15.12.2021) மதுரை ரயில்வே கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் அவர்களது உத்தரவின்படி, முதுநிலை கோட்ட ஊழியர் நல அதிகாரி சுதாகரன் மற்றும் உதவி நிதி…

வேளாண் உச்சி மாநாட்டில் திருக்குறளை குறிப்பிட்ட பிரதமர்

குஜராத்தில் நடைபெற்று வரும் வேளாண் உச்சி மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, திருவள்ளுவர் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன் வேளாண்மை பற்றி எழுதிய குறளை விரிவாக விளக்கியுள்ளார். குஜராத் மாநிலத்தின் ஆனந்தில் நடைபெற்ற இந்த தேசிய வேளாண் மற்றும்…

வலிமை படத்தின் வெளிநாடு உரிமையை கைப்பற்றிய ஹம்சினி என்டர்டெயின்மெண்ட்!

வலிமை படத்தின் வெளிநாடு உரிமையை கடுமையான போட்டிக்கு நடுவில் ஹம்சினி என்டர்டெயின்மெண்ட் கைப்பற்றியுள்ளது. அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், இரு தினங்கள் முன்பு படத்தின் மேக்கிங் வீடியோ…

திமுக அரசை கண்டித்து R.K. ரவிச்சந்திரன் தலைமையில் விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம்

தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திமுக அரசை எதிர்த்து விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கு இணங்க, விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்…

10 லட்சம் பேர் வேலைநிறுத்தம்- வங்கி சேவைகள் அனைத்தும் முடங்கியது

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்து, கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட்டில் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிடது. இதற்கு வங்கி பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த எதிர்ப்பை மீறி, நடப்பு பாராளுமன்ற…

அரிய வகை சினேரியஸ் கழுகை விடுவிக்க கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்லுயிரின பூங்காவில் உள்ள சினேரியஸ் கழுகை விடுவிக்க வேண்டும் என பறவைகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2017ல் ஏற்பட்ட ஒக்கி புயலின்போது குஜராத்தில் இருந்து திசை மாறி கன்னியாகுமரி வந்து காயமடைந்து விழுந்த அரிய வகை…

‘ஆட்டம் காண்கிறதா திமுக அமைச்சரவை?’

உட்கட்சி பூசல் என்பது நமது ஊருக்கு புதிது அல்ல. சில சமயங்களில் பூகம்பம் போல் வெடித்து சிதறும் அல்லது அப்படியே காணாமல் போய்விடும் கலைஞர் எம்.ஜி.ஆர் இடையே ஏற்பட்ட பூசல் தான் திமுக.. அதிமுக… ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்பு அதிமுகவில் பல்வேறு…