• Mon. May 20th, 2024

மதி

  • Home
  • நீதிமன்றத்தில் அரசியலா..? கேரள அரசை கண்டித்த உச்ச நீதிமன்றம்

நீதிமன்றத்தில் அரசியலா..? கேரள அரசை கண்டித்த உச்ச நீதிமன்றம்

முல்லைப்பெரியாறில் நீரை திறப்பது குறித்து அடிக்கடி இடைக்கால மனுத்தாக்கல் செய்யக்கூடாது என்று கேரள அரசை கண்டித்த உச்சநீதிமன்றம், அரசியல் நெருக்கடிகளை நீதிமன்றத்தில் காட்டக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிட கோரி ஜோ…

‘How do I tell you’ என்ற வடிவேலு பாணியில் யானையிடம் கதறும் வீட்டின் உரிமையாளர்

கேரளாவில் ஒரு வீட்டின் ஜன்னலை உடைத்து அட்டகாசம் செய்துள்ளது ஒரு யானை. யானை தனது சமையல் அறையை தும்சம் செய்வதை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்குகிறார் வீட்டின் உரிமையாளர். பதற்றத்தில் யானையைப் பார்த்து மலையாளத்தில் பேசுகிறார்.. தீடிரென என்ன…

பத்திரிக்கையாளரிடம் அத்துமீறிய அஜய் மிஸ்ரா

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வந்த விவசாயிகள் மீது நடந்த வன்முறையில் 8 பேர் இறந்தனர். இது தொடர்பாக அஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு…

கேரளாவில் பறவைக் காய்ச்சல்: வாத்துகளை கொல்ல உத்தரவு

கேரளாவில் பறவைக் காய்ச்சல் காரணமாக ஆலப்புழாவில் 20,000 வாத்துகளையும், கோட்டயத்தில் 35,000 வாத்துகளையும் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் வாத்து, கோழி, காடை இறைச்சிகள் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

8 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால் பக்கவாதம் வருமா..? ஆய்வில் அதிர்ச்சி.!

ஒரு மனிதன் இன்னொரு மனுஷனைப் பார்த்து எதுக்கு எல்லாம் பொறாமை படுவாங்க.. பெயர், புகழ், பணம், மதிப்பு, மரியாதை இது எல்லாத்தையும் பார்த்து பொறாமை படுவாங்க. ஆனா, இது அனைத்தையும் விட முக்கியமான விஷயம்.. தூக்கம். மனிதன் தனது கவலைகள் அனைத்தையும்…

ஜம்மு-காஷ்மீரில் குறைந்தது பயங்கரவாத சம்பவங்கள் – உள்துறை அமைச்சகம்

ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி வரை 206 பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த உள்துறை இணை அமைசர் நித்யானந்த் ராய், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு…

தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

சசிகலா அவர்கள் எம்.ஜி.ஆரின் பாடலை மேற்கோள் காட்டி, தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் சசிகலா.அந்த கடிதத்தில் தன்னை அதிமுக பொதுச்செயலாளர் எனக்குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘உழைப்பும், உண்மையும், விசுவாசமும் இருந்தால் மட்டும் போதும், வாழ்வின் உச்ச நிலையை கடைக்கோடி தொண்டரும் அடைய…

திமுகவின் சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம் – ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது, கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம் வளர்ச்சிக்கு அறிகுறி அது, நாம் மக்கள் வனவிலங்குகள் அல்ல, இது நாடு, காடு அல்ல, காட்டு…

‘என்ன சொல்ல போகிறாய்’ ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போகிறது

இயக்குநர்களிடம் கதை கேட்டபோது தூங்கிய ஒரே காரணத்துக்காக தமிழ்நாடெங்கும் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வின் கதாநாயகனாக நடித்துள்ள ‘என்ன சொல்ல போகிறாய்’ பட வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்குகளுக்கும் தகவல் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது…

21 ஆண்டுகளுக்கு பிறகு மிஸ் யுனிவர்ஸ்.. பின்னணியில் இருப்பது வர்த்தக அரசியலா..!

டிசம்பர் 13, புதிய ‘மிஸ் யுனிவர்ஸ்’ என்ற பட்டத்தை வென்றார் இந்தியாவின் ஹர்னாஸ் சந்து. 21 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியாவிற்கு இந்த பட்டம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. லாரா தத்தா மற்றும் சுஷ்மிதா சென் ஆகியோருக்குப் பிறகு இந்தியாவிலிருந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை…