• Fri. Dec 3rd, 2021

மதி

  • Home
  • T23 புலியின் உடல் நிலை நன்றாக உள்ளது – வனத்துறை அமைச்சர்…

T23 புலியின் உடல் நிலை நன்றாக உள்ளது – வனத்துறை அமைச்சர்…

பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின்னர், இரண்டு முறை மயக்க ஊசி செதுத்தி T23 புலி வனத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டது. பின்னர் மைசூர் வன விலங்கு மறுவாழ்வு மையத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் T23 புலியின் உடல் நிலை நன்றாக…

கனகராஜ் மரண வழக்கு விசாரணையை தொடங்கிய சேலம் காவல்துறை…

கொடநாடு வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான கனகராஜ் உயிரிழந்த வழக்கை டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரன் தலைமையில் இன்று முதல் விசாரணை செய்யப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நடந்த கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக…

ஈரோடு மாவட்டத்தில் 6ஆவது மாபெரும் தடுப்பூசி முகாம்…

ஈரோடு மாவட்டத்தில் 6ஆவது மாபெரும் தடுப்பூசி முகாம் நாளை மற்றும் நாளை மறுநாள் அக்டோபா் 22, 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத…

அவதூறு செய்திகளைப் பரப்பியதாக யூடியூப் சேனல்கள் மீது சமந்தா வழக்கு…

சமீபத்தில் தென்னிந்திய திரையுலகத்தால் பேசப்பட்ட விஷயம் நாக சைதன்யா சமந்தா விவாகரத்து. இதைத் தொடர்ந்து சமந்தாவின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக வலைத்தளங்களிலும், சில யூடியூப் சேனல்களிலும் விவாதிக்கப்பட்டன. இதையடுத்து தனது தனிப்பட்ட விவாகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்றும், எந்த…

சீன எல்லையின் மலைப்பகுதிகளில் சிறு ஏவுகணைகள் நிறுத்தும் இந்தியா…

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அருணாச்ச பிரதேசம் சென்றதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்திருந்தது. சீனாவின் ஆட்சேபத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்த நிலையில் பீரங்கிகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அருணாசலப் பிரதேசத்தில் சீனாவை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள மலைகளில் எல் 70…

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6, பிக்சல் 6 புரோ…

கூகுள் நிறுவனம் தன்னுடைய பிக்சல் ஸ்மார்ட்போனின் 6-வது தொடரை அறிமுகம் செய்துள்ளது. உள் டென்சர் சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கூகுள் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 புரோ அதி நவீன புதிய அம்சங்கள் மற்றும் ஏஐ (AI) திறன்களையும் கொண்டுள்ளது. மேலும்…

பிற நோய்களில் இருந்து பாதுகாக்கும் கொரோன தடுப்பூசி – மகிழ்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு…

கொரோனா வைரசின் வீரியத்தைக் குறைக்க தற்போது உலக நாடுகள் அனைத்திலும், கோவிட் 19 தடுப்பூசிகள் போடப்பட்டுவருகிறது. இந்நிலையில் போடப்படும் தடுப்பூசி என்னென்ன மாற்றங்களை உடலில் தருகிறது என, அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழக பீன்பெர்க் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி…

புதுச்சேரி ரயில் நிலையத்தில் போதைப் பொருளுடன் 3 பேர் சிக்கினர்…

கஞ்சா கடத்தலை தடுக்க புதுச்சேரி ரயில் நிலையத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது போதைப் பொருளுடன் வந்த வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் சிக்கினர். புதுச்சேரியில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி,…

கர்நாடகத்தில் 7-வது முறையாக நிலநடுக்கம்…

கர்நாடக மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள விஜயபுரா மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. விஜயபுராவில் உள்ள தனார்கி என்ற இடத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் 12 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது…

6 மாதங்களாக வயிற்றுக்குள் செல்போனை வைத்திருந்த கைதி…

எகிப்தில், கைதி ஒருவர் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு ஒரு செல்போனை முழுங்கியுள்ளார். இதனால் உடல்நல குறைவு ஏற்ப்பட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெற்கு எகிப்தில் உள்ள அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்ததில், செல்போனை அவர் விழுங்கி இருப்பதும்,…