

- உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது?
விடை : அலாஸ்கா - உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்?
விடை : தொலமி - உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது?
விடை : நேச்சர் - ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது?
விடை : பிலிப்பைன்ஸ் - உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?
விடை : மாண்டரின் (சீனா) - உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது?
விடை : பைபிள் - உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது?
விடை : சவுதி அரேபியா
