• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதி

  • Home
  • விமானப்படை கேப்டனாக அபிநந்தனுக்கு பதவி உயர்வு

விமானப்படை கேப்டனாக அபிநந்தனுக்கு பதவி உயர்வு

பாலகோட் விமான தாக்குதல் ஹீரோ அபிநந்தன் கமாண்டர் பதவியிலிருந்து குழு கேப்டனாக பதவி உயர்வு பெற்றுள்ளார். காஷ்மீர் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலகோட் எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானப்படை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி தகர்த்தது. இதையடுத்து,…

அமலாகியது ஒன்றிய அரசின் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு

தீபாவளி பண்டிகையை ஒட்டி, பெட்ரோலுக்கு ரூ.5ம், டீசலுக்கு ரூ.10ம் விலையை குறைத்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு…

வரும் சனிக்கிழமை கொரோனா சிறப்பு முகமை தவிர்க்க கோரி அரசு ஊழியர்கள் கோரிக்கை

தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு நான்கு நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் வரும் சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாமை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாமை நடத்த அரசு முடிவு செய்ததை கைவிடுமாறு ஊழியர்கள் தரப்பில் அரசுக்கு…

சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சேலம் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் அம்மாபேட்டையில் நேற்று முன்தினம் சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு தினம், தமிழக பெருவிழா ஆகியவை…

குறள் 37

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைபொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. பொருள் (மு.வ):பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

டி20 உலககோப்பை – இந்தியா ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்து இரு போட்டிகளில் தோல்வியடைந்துள்ள இந்தியா இன்று ஆஃப்கானிஸ்தானை எதிர்த்து போட்டியிடுகிறது. இந்திய அணி, பாகிஸ்தான் நியூசிலாந்து ஆகிய அணிகளுடனான அடுத்தடுத்த இரு போட்டிகளில் மோசமான தோல்விகளைச் சந்தித்துள்ளது. பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகியுள்ள இந்திய அணி ஆப்கானிஸ்தானை…

‘பீஸ்ட்’ வேற மாதிரி இருக்கும் – நெல்சன் திலீப்குமார்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் ‘பீஸ்ட்’ படத்தில் நடிக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் 6 ஆம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்தது. 75 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள 25 சதவீத…

பிரபலங்களின் பாராட்டு மழையில் ‘ஜெய் பீம்’

சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் தொடர்ந்து பல்வேறு பாராட்டுக்களை குவித்து வருகிறது. சமீபததில்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த படத்தை பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில், ”சட்டம் –…

மின் கோபுரத்தின் மீது ஏறி விவசாயி தற்கொலை

தனது நிலத்தில் பொருத்தப்பட்ட உயர்மின் கோபுரத்திற்கு முறையான இழப்பீடு பணம் கிடைக்காததால் மனமுடைந்த விவசாயி தனது நிலத்தில் பொருத்தப்பட்ட உயர் மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை…

கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உலக நாடுகள் நெருக்கடி

கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே கச்சா எண்ணெய் வள நாடுகள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஓபெக் எனப்படும் எண்ணெய்…