• Mon. Jun 17th, 2024

மதி

  • Home
  • ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு

ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க ரவிசந்திரனின் தாயார் முதலமைச்சருக்கு மனு அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் கொடுத்த பரிசீலனையின் அடிப்படையில், தமிழக அரசு பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த…

தரமற்ற பள்ளி கட்டடங்களை இடிக்க பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு

நெல்லையில் தரமற்ற பள்ளிக் கட்டடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை தரமற்ற பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி கட்டடங்களின்…

நெல்லை மறு உத்தரவு வரும்வரை சாஃப்டர் பள்ளிக்கு விடுமுறை – முதன்மை கல்வி அலுவலர்

நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினர். 4 மாணவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழந்த…

ஜனவரி 3 முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் – தமிழக அரசு

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை…

பொது அறிவு வினா விடை

முதல் பெண் ஆளுநர் யார்?விடை : பாத்திமா பீவி முதல் பெண் மேயர் யார்?விடை : தாரா செரியன் முதல் பெண் நீதிபதி யார்?விடை : பத்மினி ஜேசுதுரை முதல் பெண் முதலமைச்சர் யார்?விடை : ஜானகி ராமச்சந்திரன் 5. முதல்…

நெல்லை பள்ளி விபத்து – மாணவர்கள் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

நெல்லையில் பள்ளிக்கூடத்தில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் இவ்விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் விபரங்கள், 9-ஆம் வகுப்பு மாணவர் அன்பழகன், 8ஆம் வகுப்பு மாணவர் விஷ்வ ரஞ்சன், 6ஆம் வகுப்பு மாணவர்…

இந்தியாவில் 100-ஐ தாண்டியது ஒமைக்ரான் பாதிப்பு

ஒமைக்ரான் வைரஸ், தற்போது அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் முதல் ஒமைக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு என பரவியது.…

நாடாளுமன்றத்தில் 3வது நாளாக தொடரும் போராட்டம்.. எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்…

லகிம்பூர் கெரி விவசாயிகள் படுகொலை வழக்கில் தொடர்புடைய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றாவது நாளாக எதிர்கட்சிகள் நடத்திய குச்சல் குழப்பம் காரணமாக இன்றும் ஒத்திவைக்க எதிர்க் கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தி…

புதிய கட்சியை தொடங்குகிறார் விவசாய சங்கத் தலைவர்

டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக விவசாய சங்கங்கள் நடத்திய போராட்டத்தின் பலனாய், மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்தது. பின்னர் விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை கடந்த டிசம்பர் 9-ம் தேதி…

விமான பயணிகள் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான முன்பதிவு செய்வது கட்டாயம்

ரிஸ்க் நாடுகள் என மத்திய அரசால் வகைப்படுத்தப்பட்டுள்ள 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான முன்பதிவு செய்ய வேண்டும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை தடுக்கும் வகையில்…