• Wed. Apr 24th, 2024

மதி

  • Home
  • நெல்லை பள்ளி விபத்து: உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

நெல்லை பள்ளி விபத்து: உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

நெல்லையில் பள்ளி கட்டிடம் இடிந்து உயிரிழந்த மாணவர்கள் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே சாப்டர் மேல்நிலைப்பள்ளி, நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இந்த பள்ளியில்…

வரும் திங்கட்கிழமை கடலூரில் உள்ளூர் விடுமுறை

உலக பிரசித்தி பெற்றது சிதம்பரம் நடராஜர் கோயில். பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த கோயிலில் தேரோட்டம் மற்றும் தரிசன விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் திருவாதிரை ஆருத்ரா…

தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து அறிவிப்பு

தமிழ்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்தாய் வாழ்த்துப் பாடும் போது இனி அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணியம்…

நெல்லையில் பள்ளி கழிவறைச்சுவர் இடிந்து விபத்து – பலி எண்ணிக்கை மூன்றாக உயர்வு

நெல்லையில் எஸ்.என்.ஹை ரோட்டிலுள்ள பள்ளியொன்றில் கழிவறைச் சுவர் கட்டடம் இடிந்து விழுந்ததில், இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்துள்ள நிலையில், 3 மாணவர்கள் உயர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவர்…

மாணவர்கள் வாழ்க்கையுடன் விளையாடும் நீட்

நீட்.. உயிர்காக்கும் மருத்துவ படிப்பிற்க்கானது என்பதைத் தாண்டி தமிழகத்தை பொறுத்தவரை மாணவர்களின் உயிரைக் காவுவாங்கும் ஒன்றாகிவிட்டது. நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை, நீட் தேர்வு சரியாக செய்யவில்லை என தற்கொலை, நீட் தேர்வு முடிவால் தற்கொலை, இரண்டு மூன்று முறை தேர்வு…

பொது அறிவு வினா விடை

1.தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு எது?விடை : குதிரை2.இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ளது இது?விடை : ஆங்கிலம்3.இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர் யார்?விடை : குடியரசுத் தலைவர்4.மத்திய மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர் யார்?விடை…

என்னது.. ஒரு ஊசியோட விலை 10 இலட்சமா?

800 ஆண்டு பழமையான நான்கு இன்ச் அளவு நீளமும், 4 கிராம் எடையும் உள்ள உடை ஊசியை, 44 வயதுள்ள டேவிட் எட்வெர்ட்ஸ் என்ற நபர் தனது நிலத்தில் கண்டுபிடித்துள்ளார். பொதுவாக வீடு கட்டும் போதோ அல்லது நிலத்தை சாதாரணமாக தோண்டும்…

நீட் தேர்வால் மீண்டும் ஒரு உயிர்பலி

நீட் தேர்வால் தமிழகத்தில் மற்றுமொரு உயிர் பறிபோயுள்ளது. புழல் பகுதியைச் சேர்ந்த சுஜித் என்ற நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புழல் அடுத்த காவாங்கரையில் வசித்து வருபவர் ஆனந்த். இவர் வெளிநாட்டில்…

கூகுள் குரோம் பயன்படுத்துபவரா நீங்கள்? – அலர்ட்

கூகுள் குரோம் பயனாளர்கள் உடனடியாக லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்துகொள்ளுமாறு அதி தீவிர எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கூகுள் குரோமில் பல பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன எனவும், குறிப்பிட்ட கம்ப்யூட்டரை இலக்காக கொண்டு ரிமோட் அட்டார்கர்ஸ் தாங்கள் நினைத்ததை செயல்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இங்கிலாந்தில் ஒரேநாளில் 88,376 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

இங்கிலாந்தில் அதிகபட்ச அளவாக ஒரேநாளில் புதிதாக 88,376 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,97,851 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 96 லட்சத்து 58 ஆயிரத்து 375 பேர் குணமடைந்துள்ளனர்.…