• Thu. Oct 28th, 2021

மதி

  • Home
  • ஆன்லைனில் நூதனமாக ரூ.13 லட்சம் கொள்ளை…

ஆன்லைனில் நூதனமாக ரூ.13 லட்சம் கொள்ளை…

3000 நொடிகள் பேசி ரூ. 13 லட்சம் நூதன முறையில் திருடிய “ஜம்தாரா” கொள்ளையர்கள். இந்தியா முழுவதும் சைபர் கிரைம் மோசடிகளை அரங்கேற்றும் “ஜம்தாரா” கொள்ளையர்கள். சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த உதயசங்கர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் புகார்…

கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அந்தக் கடிதத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ தமிழக எல்லையோர ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். முல்லைப் பெரியாறு…

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 15% போனஸ்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 15 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பிறகு தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு தரப்படும் என்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்…

பெட்ரோல் விலை ரூ.105 கடந்தது…

சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து ரூ.104.83 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து ரூ.100.92 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 30 பைசா அதிகரித்து ரூ.105.13க்கும்…

பொது அறிவு வினா விடை

ஒரு வருடத்தில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை என்ன?விடை : 52 மறுசுழற்சி செய்யும் விலங்கினம் எது?விடை : மண்புழு இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு உதாரணம் எது?விடை : சப்பாத்திக்கள்ளி எலி ஒருமுறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை எவ்வளவு?விடை : 10-15…

“திராவிடம் என்றால் என்ன?” – முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாடு முதலமைச்சர் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடங்கப்படும் இத்திட்டம் 1லட்சத்து 70 ஆயிரம் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக இன்று விழுப்புரம், மதுரை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம்,…

3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம் சீனாவில் அதிரடி…

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கன்சு மாகாணத்தில் உள்ள லான்ஜவ் சிட்டியில் மீண்டும் ஊரடங்கு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்தநிலையில், 5 மாகாணங்களில் 3 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனாவில் சினோபார்ம்…

ஷங்கர் படத்தில் வில்லனாகும் மலையாள நடிகர்…

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ‘ராம் சரண் 15’ படத்தில் நடிகர் சுரேஷ் கோபி வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் தற்போது ‘ராம் சரண் 15’ படத்தை இயக்கி வருகிறார். ராம் சரண்…

11 வீரர்களுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை…

ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருது வழங்குவது வழக்கம். இந்த நிலையில் இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா…

ஜாலியாக இந்தியாவை சுற்றும் தல – வைரல் புகைப்படங்கள்…

நடிகர் அஜித் தார் பாலைவனத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. தல அஜித் வலிமை படத்தை முடித்த கையுடன் வடஇந்தியாவை சுற்றி பார்க்க கிளம்பிவிட்டார். தாஜ்மகால், பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் ‘வாகா’ எல்லை என இவர் செல்லும்…