• Sat. Dec 4th, 2021

மதி

  • Home
  • டெல்லியை திகைக்க வைத்த பெண் போலீஸ்…

டெல்லியை திகைக்க வைத்த பெண் போலீஸ்…

கடந்த சில நாட்களாக தென்மேற்கு டெல்லியின் துவாரகா மற்றும் சுற்று பகுதிகளில் கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒரு பெரிய கவலையாக வெளிப்பட்டது. டெல்லி மற்றும் அண்டை மாநிலமான அரியானா குர்கானில் 60-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதியப்பட்டன. பைக்கில் வரும்…

திருமண உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு-முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் திருமண உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021- 2022ஆம்…

பொது அறிவு வினா விடை

இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?விடை : வில்டன் ஸர்ஃப் இன்டல் கம்பெனி நிறுவனர்கள் யார்?விடை : கார்டன் மூர் மற்றும் ராபர்ட் நாய்ஸ்கணினி செஸ் விளையாட்டை கண்டுபிடித்தவர் யார்?விடை : ஸ்ட்ரிக் ஜி.பிரின்ஸ். உலக கணினி எழுத்தறிவு தினம் கொண்டாடப்படும்…

சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.…

‘வலிமை’ படத்துடன் மோதும் ‘எதற்கும் துணிந்தவன்’?

அஜித்தின் ’வலிமை’ பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது என்பதை படக்குழுவினர் முன்னரே அறிவித்து உள்ளனர். இந்த நிலையில், சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படமும் பொங்கலையொட்டி வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம்தான், ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டதாக அறிவித்தார் இயக்குநர்…

புனித் ராஜ்குமாருக்கு ’கர்நாடக ரத்னா’ விருது

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசின் உயரிய விருதான ‘கர்நாடக ரத்னா’ விருது வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் புனித் ராஜ்குமார். 46 வயதான புனித்,…

ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியில் இனவெறி பேச்சு?.. அசாமில் வலுக்கும் எதிர்ப்பு

தொலைக்காட்சியில் நடந்த நடன நிகழ்ச்சி ஒன்றில், அசாமைச் சேர்ந்த போட்டியாளர் ஒருவரை “மோமோ”, “சௌமைன்” மற்றும் “கிப்பரிஷ் சைனீஸ்” என்ற வார்த்தைகளுடன் நிகழ்ச்சி தொகுப்பாளர் ராகவ் ஜுயல் அறிமுகப்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய பேச்சுகள் அடங்கிய கிளிப்கள் தற்போது சமூக…

பஞ்சாப்பை அடுத்து மேற்கு வங்கத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்

மேற்கு வங்க மாநிலத்தின் சர்வதேச எல்லையில் இருந்து 50 கிமீ வரை எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை நீட்டிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக மேற்கு வங்க சட்டமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய எல்லைக்குள் 50 கிலோமீட்டர் வரை…

48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் 23(2) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள சின்மயா…

வெள்ளச் சேதம் குறித்தும் அமைச்சரவைக் கூட்டம்

வரும் நவம்பர் 19 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. வருகிற வெள்ளிக்கிழமை நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வெள்ளச் சேதம் குறித்தும் நிவாரண நிதி குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…