• Mon. May 20th, 2024

மதி

  • Home
  • பிரசவ வலியுடன் சைக்கிளில் ஜாலியாக ஆஸ்பத்திரி சென்ற எம்.பி.

பிரசவ வலியுடன் சைக்கிளில் ஜாலியாக ஆஸ்பத்திரி சென்ற எம்.பி.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிறந்து, 2006-ம் ஆண்டில் நியூசிலாந்தில் குடியேறிய ஜூலி அன்னே ஜெண்டர். இவர் தற்போது, நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. வீட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே ஆஸ்பத்திரி இருப்பதால்…

ஒமிக்ரான் வைரஸ் குறித்து ஆட்சியர்களுடன் இறையன்பு ஆலோசனை

ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார். தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசான ஒமிக்ரான் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கான விமான சேவைகளையும் ரத்து…

*நெதர்லாந்து மற்றும் கனடாவில் பரவிய ஒமிக்ரான் *

தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. இந்தநிலையில், ஆஸ்திரேலியா, பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், ஜப்பான்,…

இந்திய பெருங்கடலில் சாகசம் – கடலோர காவல்படை வீரர்களின் கூட்டு பயிற்சி

இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய 3 நாடுகளின் கடலோர காவல்படை சார்பில் ‘தோஸ்தி’ என்ற பெயரில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டு பயிற்சி நடைபெருவது வழக்கம். அப்படி இந்தவருடம் 30-வது ஆண்டை எட்டியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பை வலுப்படுத்துதல், பரஸ்பர…

வேலூரில் நிலநடுக்கம்

வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி உள்ளது. இன்று அதிகாலை 4.17 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிமீ தொலைவில் ஏற்பட்டது என தேசிய…

முதியோர் இல்லத்தில் 60 பேருக்கு கொரோனா

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் சோர்கான் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் முதியவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து அந்த முதியோர் இல்லத்தில் தங்கி உள்ள மற்ற முதியவர்களுக்கும், வேலை…

நாடாளுமன்றத்தில் 5 பிரச்சனைகளை எழுப்ப திமுக ரெடி – டி.ஆர்.பாலு

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப் தேர்தல்களுக்கு முன்பாக நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் மத்திய பா.ஜ.க அரசுக்கு நெருக்கடியை கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இது குறித்து பேசிய திமுக மக்களவை குழு தலைவர்,…

கொரோனாவால் நடன இயக்குனர் சிவசங்கர் உயிரிழந்தார்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடன பயிற்சியாளராக பணியாற்றியவர் மாஸ்டர் சிவசங்கர் பாபா. இவர் 800-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், ஆபத்தான நிலையில் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டு ஐதராபாத்…

பொது அறிவு வினா விடை

1.குஜராத் மாநிலத்தின் தலைநகரம் எது?விடை : காந்தி நகர் 2.சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம் எது?விடை : உத்திரப்பிரதேசம் 3.நம்நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது?விடை : ஜாம்ஷெட்பூர் 4.ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம்…

கனமழையால் பள்ளி கல்லூரிகள் விடுமுறை

தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மாவட்டங்களில் கன மழை காரணமாக, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று (29.11.2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். கனமழை பொழிவால் புதுச்சேரி,…