வடஆப்பரிக்க நாடான கேமரூனில் தண்ணீருக்காக இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 44க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில், மேகரூனில் உள்ள எல்லைப் பகுதியில் நீர் நிலை ஒன்றை பகிர்ந்து கொண்டுவருகின்றனர். இதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மீனவர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை மேய்ப்போர் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 44 பேரை பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.