• Sat. Mar 30th, 2024

மதி

  • Home
  • 20 நாடுகளில் 226 பேருக்கு ஒமைக்ரான் அதிர்ச்சி தகவல்

20 நாடுகளில் 226 பேருக்கு ஒமைக்ரான் அதிர்ச்சி தகவல்

கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமைக்ரான் வைரஸ் தற்போது 20 நாடுகளில் 226 பேருக்கு உறுதியாகி இருப்பதாக அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆண்டனி பாசி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆண்டனி பாசி கூறும்போது, “இது டெல்டா போன்ற பிற வகை வைரஸ்களில் இருந்து…

தூத்துக்குடி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் தமிழகமே வெள்ளக் காடாக மாறியது. வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளை முதர்வர் தினமும் மேற்பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார். அந்தவகையில் இன்று தூத்துக்குடி செல்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த…

ஆணாக மாற பெண் போலீசுக்கு அனுமதி

மத்தியபிரதேச சேர்ந்த பெண் காவலர் ஒருவர், கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னை ஆணாக மாற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று, காவல்துறை தலைமையகத்துக்கு மனு அளித்திருந்தார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அந்த…

மதுரை வார்டு உறுப்பினர் பதவிக்கு விருப்பமனு அளித்தார் காங்கிரஸ் பி எஸ் சண்முகநாதன்

மதுரை மாநகராட்சி வார்டு எண் 99க்கு வார்டு உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக போட்டியிட மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் திருப்பரங்குன்றம் பி எஸ் சண்முகநாதன் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் அம்மாபட்டி…

கொரோனாவிலிருந்து மீண்ட கமல்

கமல்ஹாசன் கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் குணமடைந்து விட்டதாக அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. அண்மையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில்…

சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைப்பு

ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் டிசம்பர் 15 முதல் தொடங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. இந்தநிலையில், ஆஸ்திரேலியா, பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், ஜப்பான்,…

என்னது கொரோனாவுக்கும் டெங்குவுக்கும் தொடர்பு உண்டா?

நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளித்து வருகிறது. உறுப்பினர் ஒருவர் கொரோனாவுக்கும் டெங்குவுக்கும் நேரடி தொடர்பு உண்டா? – என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்,நாட்டில் ஏற்படும் டெங்கு…

ராம்குமார் மரணம் வழக்கிற்க்கு இடைக்காலத் தடை

பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் புழல் சிறையிலடைக்கப்பட்ட ராம்குமார், சிறையில் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தும் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை…

தல-க்கு நோ சொன்ன தல

H.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி பொங்கலுக்கு வெளியாக உள்ளது ‘வலிமை’. ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கும் போது அஜித் தனது பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா மூலம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ‘இனி வரும்…

வெள்ளிக்கிழமை உருவாகிறது “ஜாவத்” என்ற புயல்

தெற்கு தாய்லாந்து மற்றும் அதனையொட்டிய கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் கடல் பகுதி நோக்கி நகர்ந்து வந்தது. இந்த புயல் சின்னம் நாளை மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்று தீவிர…