மதுரை மாநகராட்சி வார்டு எண் 99க்கு வார்டு உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக போட்டியிட மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் திருப்பரங்குன்றம் பி எஸ் சண்முகநாதன் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் அம்மாபட்டி பாண்டியன் அவர்களிடம் திருப்பரங்குன்றம் நகர் பகுதியின் தலைவர் ஏ. நாகேஷ்வரன். 99வது வார்டு காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் எ. சுப்பிரமணியன். ஆர்டிஐ ஆக்ட் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் ஆடுகளம் எஸ். ஹரிவிக்னேஸ் குமார். தனக்கன்குளம் பொன். மகாலிங்கம். ஏபிடி. கண்ணன். ஆகியோர் முன்னிலையில் விருதுநகர் உறுப்பினர் உயர்திரு மாணிக்கம் தாகூர் அவர்களின் ஆசியுடன் அவருடைய அலுவலகத்தில் விருப்பமனு கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சிக்காக 50ஆண்டு காலமாக பணியாற்றிய உழைப்பின் பலனாக விருப்ப மனுவை மற்றும் ஆவணங்களின் அடிப்படையிலும் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக போட்டியிடுவதற்குஎனக்கு ஒரு முறை வாய்ப்பு வழங்கிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
