• Thu. Jul 18th, 2024

மதி

  • Home
  • முதல்வர் ஸ்டாலினுக்கு..விஜயகாந்த் வைத்த அதிரடி கோரிக்கை..!

முதல்வர் ஸ்டாலினுக்கு..விஜயகாந்த் வைத்த அதிரடி கோரிக்கை..!

வடமேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, சென்னை நகரமெங்கும் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றக் கோரியும், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேமுதிக தலைவர் பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது., வடகிழக்கு…

அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம்

அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதில், 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம்செய்ய சட்டவிதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பதில் அடிப்படை உறுப்பினர்களால் இருவரும் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற…

ரூ.101 உயர்ந்த சிலிண்டர் விலை

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.101 அதிகரித்து ரூ.2,234க்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை கடந்த நவம்பர் 4-ஆம் தேதி குறைத்தது மத்திய அரசு, கடந்த மாதம் வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு…

குட் நியூஸ் – பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8 குறைப்பு

பெட்ரோலுக்கான வாட் வரியை டெல்லி அரசு 30 சதவீதத்திலிருந்து 19.40 சதவீதமாக குறைத்து உள்ளது. இதனால், நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.8 குறைகிறது. மத்திய அரசு கடந்த நவம்பர் 4-ஆம் தேதி பொது மக்கள் மற்றும் அரசியல்…

அ.தி.மு.க.-வின் தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முடிவுகளும் விவதாங்களும் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த வாரம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் உள்கட்சி விவகாரம் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே,…

அதிக சம்பளம் வாங்கும் பாடகர் பாடகி

அதிக சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகள் என்றால் நம் அனைவருக்கும் யாரு என்று தெரியும். ஆனால் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்-பாடகிகள் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பின்னணி பாடகர்-பாடகிகள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். அதில் பாடகர்களில்…

இருக்கை மீது நடந்து சென்றது ஏன்? – திருமாவளவன்

இருக்கை மீது நடந்து சென்றது ஏன் என்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். மழை நீரில் நனையாமல் இருக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை, தொண்டர்கள் இருக்கைகள் மீது ஏற்றி காருக்குள் அனுப்பிய நிகழ்வு சர்ச்சையானது. நாடாளுமன்ற…

பொது அறிவு வினா விடைகள்

மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?விடை : ஜப்பான் திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?விடை : 8 ஆயிரம் லிட்டர் சீனாவின் புனித விலங்கு எது ?விடை : பன்றி மாம்பழத்தின் பிறப்பிடம் எது…

விஜய் மல்லையாவுக்கு தண்டனை

விஜய் மல்லையாவுக்கான தண்டனை விபரம், வரும் ஜன., 18 ல் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, 9,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார்.…

புல்வாமாவில் பயங்கிரவாதிகள் தாக்குதல் – இராணுவ வீரர்கள் பதில் தாக்குதல்

ஜம்மு- காஷ்மீர் உள்ள புல்வாமா மாவட்டம் அருகே பகுதியில் தீடிரென பயங்கிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இராணுவ வீரர்கள் இதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்து இன்னும் முழு தகவல்கள் வெளியாகவில்லை.