H.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி பொங்கலுக்கு வெளியாக உள்ளது ‘வலிமை’. ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கும் போது அஜித் தனது பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா மூலம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், ‘இனி வரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித் குமார் என்றோ, அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்’ அந்த டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்து.

இதை பார்த்த அஜித் ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.