• Thu. Apr 18th, 2024

மதி

  • Home
  • பொது அறிவு வினா விடை

பொது அறிவு வினா விடை

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?ஞானபீட விருது அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?ஐரோப்பா உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?வாஷிங்டன் (அமெரிக்கா) “பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்விடை: லாலா லஜபதிராய் இந்தியாவின் முதல்…

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 25 விமான நிலையங்களைத் தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம்

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்து. இந்நிலையில் நாக்பூர், வாரணாசி, டேராடூன், திருச்சி, இந்தூர், சென்னை, கோழிக்கோடு, கோயம்புத்தூர், புவனேஷ்வர் மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் உள்ள…

பெரம்பலூரில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

பெரம்பலூர் மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் மரணத்தையும் ஏற்படுத்தும் என்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில், கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 69 பேரும்,…

உத்தராகண்ட் பல்கலைக்கழகத்துக்கு பிபின் ராவத் பெயரை சூட்ட முடிவு

எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம் தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட உள்ளது. இந்தநிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் பல்கலைக்கழகத்திற்கு மறைந்த…

தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது போயஸ் கார்டன் இல்லம்

கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் அதிமுக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்திற்கு எதிராகவும் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஜெயலலிதாவின் குடும்ப…

தெய்வமாய் கர்ப்பிணிக்கு உதவிய சிறுமி!

குழந்தையும் தெய்வமும் ஒன்று என சொல்லுவார்கள். அப்படிதான் வலியால் துடித்த கர்ப்பிணி குழந்தை ரூபத்தில் கடவுளே வந்து உதவியுள்ளது. இந்த சம்பவம் இங்கு எப்போது நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் தற்போது இது வைரல் வீடியோ. சாலையோரம் ஒரு ஆட்டோ பழுதடைந்து…

12வது திருமணத்துக்கு தயாராகும் 52 வயது பெண்

கல்யாணம் செய்துக் கொண்டவர்கள், அதை கொடுமை என்று புலம்பும் நிலையில், 11 திருமணங்களுக்குப் பிறகு, தற்போது 12ஆவது திருமணத்திற்கு தயாராகும் 52 வயது பெண்ணைப் பற்றிக் கேட்டால் ஆச்சரியமாகத் தானே இருக்கும்? அமெரிக்காவில் வசிக்கும் 58 வயதான மோனெட் என்ற பெண்,…

‛இனி நான் தமிழ்ல பேசுறேன்… புரியுதா..’ கெத்துகாட்டிய கனிமொழி

நேற்று நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசியதுதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல். ‛இனி நான் தமிழ்ல பேசுறேன்… புரியுதா..’ என்று அவர் கேட்க அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது. தற்போது நடந்துவரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மக்களவையில் நடந்த விவாதத்தின் போது பேசிய தூத்துக்குடி…

லண்டனில் தமிழ் மரபுரிமை மாத கொண்டாட்ட அனுமதி

ஆண்டுதோறும் கனடாவில் தை மாதம் தமிழ் மரபுரிமை மாதமாக கொண்டாடப்படுதைப் போல, லண்டனிலும் தை மாதம், தமிழ் மரபுரிமை மாதமாக கடைபிடிக்கப்படும் என லண்டன் மாநகர நிர்வாகம் அறிவித்துள்ளது. லண்டனில் தமிழ் மொழியையும், கலைகளையும் கொண்டாட வழிவகை செய்யும் திட்டத்துக்கு மாநகர…

கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய திரைப்படம் – ‘ஜெய் பீம்’ முதலிடம்

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் ஜெய் பீம் முதலிடம் பிடித்துள்ளது. 2ஆம் இடத்தை இயக்குநர்…