• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byமதி

Dec 11, 2021
  1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
    ஞானபீட விருது
  2. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?
    ஐரோப்பா
  3. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?
    வாஷிங்டன் (அமெரிக்கா)
  4. “பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்
    விடை: லாலா லஜபதிராய்
  5. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது?
    ஆரியபட்டா
  6. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன?
    அக்னி
  7. தொழிற்புரட்சி முதன்முதல் ஆரம்பித்த நாடு எது?
    இங்கிலாந்து