• Mon. Oct 25th, 2021

மதி

  • Home
  • குடும்பமாக உள்ளாட்சித் தேர்தலில் களம் கண்டு வெற்றிபெற்ற உறவுகள்!..

குடும்பமாக உள்ளாட்சித் தேர்தலில் களம் கண்டு வெற்றிபெற்ற உறவுகள்!..

உள்ளாட்சித் தேர்தலில், காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில், திமுக-அதிமுக சார்பில் போட்டியிட்ட 3 தம்பதிகள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக சார்பில் கொளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாலதியும், 8வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அவரது கணவர்…

ஊரக உள்ளாட்சி தேர்தல் – தி.மு.க. அரசுக்கு மக்கள் கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரம்!..

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பு இல்லாமல் சுயேட்சை…

பொது அறிவு வினா விடை

கணிதத்தில் பூஜ்யத்தைச் (0) சேர்த்தவர் யார்?விடை : ஆரியபட்டர். ஆக்டோபசுக்கு எத்தனை இதயங்கள் உள்ளன?விடை : 3 இதயங்கள் பெரும்பாலான உதட்டுச்சாயங்களில் (லிப்ஸ்டிக்) எதை பயன்படுத்தப் படுகின்றனர்?விடை : மீனின் செதில்கள் அட்டைப்பூச்சிகளுக்கு எத்தனை மூக்குகள் உள்ளன?விடை : 4 நீலநிறத்தைப்…

புத்தாண்டுக்கு வரும் தல அஜித்தின் வலிமை!..

‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு அஜித் எச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இறுதி கட்ட பணிகள்…

உள்ளாட்சி தேர்தல் – எதிர்த்தவர்களின் டெபாசிட் காலி செய்த 90 வயது பாட்டி!..

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவந்திப்பட்டியை சேர்ந்தவர் பெருமாத்தாள். இவர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இந்த பகுதியில் இவர் பலருக்கும் பல வகையில் உதவியதால் பிரபலமானவர். எனவே, தன்னை எதிர்த்து போட்டியிட்ட இருவரை டெபாசிட் இழக்க…

உள்ளாட்சித் தேர்தல்: இன்னும் கொஞ்ச நேரத்தில் முழுமையான முடிவுகள் – மாநில தேர்தல் ஆணையம்!..

தேர்தல் ஆணைய உத்தரவின்படி, நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டு எண்ணிக்கை, வாக்கு சீட்டு முறை என்பதால் ஓட்டுகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இரண்டாவது நாளாக வாக்கு எண்ணும்…

கோயில் நகைகளை தங்க கட்டிகளாக மாற்றும் திட்டம் தொடங்கி வைத்தார் முதல்வர்!..

தமிழகத்தில் உள்ள கோவில்களின் நகைகளை கணக்கெடுத்து அதை உருக்கி தங்கக் கட்டியாக மாற்றி அதை வங்கிகளில் முதலீடாக வைத்து, அதன் மூலம் வரும் வருவாயை கொண்டு கோவில் பணிகளில் செய்துகொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது இருந்தது. இன்று அந்த திட்டத்தை…

மதுரை டூ திருப்பதி விமான சேவை அறிமுகம்!..

மதுரையிலிருந்து திருப்பதிக்கு விமான சேவை வழங்கப்பட வேண்டுமென விமான பயணிகள் மற்றும் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், முதல் முறையாக இண்டிகோ நிறுவனம் மதுரையில் இருந்து திருப்பதிக்கு வரும் நவம்பர் 19ஆம் தேதி முதல் விமானம்…

அம்ருட் 2.0 – ஒப்புதல் அளித்த அமைச்சரவை!..

வீடுகளுக்கு நேரடியாக தண்ணீர் சப்ளை வழங்குவதை இலக்காக கொண்ட ‘புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் 2.0 (அம்ருட் 2.0) ’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, 4,378 வீடுகளுக்கு நேரடியாக தண்ணீர் சப்ளை வழங்குவதை…

மேற்கு வங்காள முதல்வர் அலுவலகத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!..

கொல்கத்தாவில் உள்ள ‘நாபன்னா’ எனப்படும் மாநில தலைமைச்செயலகம் அமைந்திருக்கிறது. இங்கு முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்தநிலையில், துர்கா பூஜை விடுமுறை காரணமாக தலைமைச்செயலகம் நேற்று மூடப்பட்டிருந்தது. அப்போது தலைமைச் செயலகத்தின் 14-வது மாடியில் நேற்று…