• Thu. Apr 25th, 2024

மதி

  • Home
  • தமிழகத்தில் நீடிக்கும் மழை – 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!..

தமிழகத்தில் நீடிக்கும் மழை – 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!..

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வந்தது. அடுத்த 24மணி நேரத்திற்கு,…

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்கள் கலக்கம்

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.100.23-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.95.59- ஆகவும் விற்பனையாகியது. இன்று மேலும் 26 காசுகள் உயர்ந்து பெட்ரோல் விலை ரூ.100.49…

தொடங்கியது உள்ளாட்சித் தேர்தல்!..

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. 9 மாவட்டங்களில் 80ஆயிரத்து 819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல்கட்டத் தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து…

பொதுஅறிவு வினா விடைகள்

வினிகரில் உள்ள அமிலம் உள்ளது?விடை : அசிட்டிக் அமிலம் தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது எதை வெளியிடுகின்றன?விடை : ஆக்சிஜன் சிங்கப்பூரின் முந்தைய பெயர் என்ன? விடை : டெமாஸெக் பிரபல இசைமேதையான பீத்தோவன் எங்கு பிறந்தார்?விடை : ஜெர்மனியில் உள்ள `பான்’ நகரில்…

டாப் 10 செய்திகள்

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தின் கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட கலவரத்தில் கிட்டத்தட்ட 59 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை வழக்கில் நரேந்திர மோடி குற்றமற்றவர் எனக் கூறி சிறப்பு புலனாய்வு குழு விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை வரும் 26ஆம் தேதி…

சிறுவனின் கடிதத்திற்க்கு பதில் அனுப்பிய இந்திய அரசு!..

இதுவரை மாநில அரசு, மத்திய அரசுக்கு எத்தனையோ கடிதங்களை எழுதியுள்ளது. பொது மக்களாகிய நாம் எத்தனையோ கடிதங்களை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எழுதி அனுப்பியுள்ளோம். இவை அனைத்துக்கும் பதில் கிடைத்ததா என்றால் இல்லை. ஆனால் ஒரு சிருவனுடைய கடிதத்திற்க்கு பதில்…

பல்வேறு கோிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் பல கட்ட போராட்டம்!..

கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி அன்று காணெளி வாயிலாக நடைபெற்ற மாநில செயற்குழு முடிவில் எடுக்கப்பட்ட போராட்ட நடவடிக்கைகள், கோவிட் – 19 தடுப்பூசி சிறப்பு முகாம்களை தொடர்சியாக ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்துவதால் ஊழியர்களுக்கு ஏற்படும் பணி அழுத்தம் உள்ளிட்ட சிரமங்கள்…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு உழியார்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு!..

தமிழகத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் அரசு உழியர்களும் ஈடுபட்டுள்ளனர். வாரம் முழுவதும் வேலை செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமையும் முகாமில் வேலை செய்ய வேண்டியுள்ளதால் வாரம் முழுவதும் விடுமுறை இன்றி வேலை…

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு!..

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகத்திலே உள்ளது. அந்த வகையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.100.23-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 28…

உ.பி விவசாயிகள் மீது கார் மோதிய வீடியோ- காங்கிரஸ் வெளியிட்டது!..

உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்திற்க்கு துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகையை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம். இந்த போராட்டம் எதிர்பாராத விதமாக வன்முறையாக மாறியது. இதில் அமைச்சர்…