சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகத்திலே உள்ளது. அந்த வகையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.100.23-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.95.59- ஆகவும் விற்பனையாகிறது.
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்வதால் மற்ற பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகாரத்து வருகிறது.