• Thu. Jun 20th, 2024

மதி

  • Home
  • ஒரு வாக்குப்பெற்ற கோவை நபருக்கு வாய்ப்பளிக்கப்படும் – பா.ஜ.க மாநிலத்தலைவர்!..

ஒரு வாக்குப்பெற்ற கோவை நபருக்கு வாய்ப்பளிக்கப்படும் – பா.ஜ.க மாநிலத்தலைவர்!..

கோவை மாவட்டத்தில் காலியாக இருந்த 13 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றது. இதில் பெரியநாயக்கன் பாளையம் ஓன்றியம் குருடம்பாளையம் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.…

பொது அறிவு வினா விடை

உலகிலேயே மிகப்பெரிய பூ எது?விடை : சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ மனிதனுடைய மூளையின் எடை என்ன?விடை : சுமார் 1 1/2 கிலோ நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, எத்தனை நாட்கள்…

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கம்!..

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பலரும் சுயேட்சையாக போட்டியிட்டனர். அவர்கள் விஜய் படம் பதித்த கொடியினை பயன்படுத்தியதால், இதை தடைவிதிக்க…

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் சக்கரமே பெண்கள் முன்னேற்றத்தை முதன்மையாக கொண்டு சுழல்கிறது : நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!..

மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தில் உள்ள பெங்களூர் கிராப்ட் எனப்படும் வாழை பட்டையில் இருந்து கூடைகள் தயாரிக்கும் தொழிற் மையத்தை சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக ஜெனரல் ஜூடித் ராவின் உடன் சென்று பார்வையிட்ட நிதி மற்றும் மனித வள மேலாண்மை…

வசூல் சாதனை செய்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’

சிவகார்த்திகேயன் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் கடந்த 9 ஆம் தேதி வெளியான ’டாக்டர்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். இதனால், இப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது.…

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!..

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வருகிற 16ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆந்திரா, ஒடிஷா இடையே கடற்கரையை…

வடிவேல் பட பாணியில் வாக்குச் சீட்டை எடுத்துச் சென்ற வேட்பாளர்கள்!..

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் வாக்குகளை எண்ணும் இடங்களில் பல்வேறு குளருபடிக்களும், வாக்குவாதங்களும் நடைபெற்று வருவதை பார்த்துவருகிறோம். இந்த நிலையில் பல்வேறு காமெடியான…

தமிழகத்தில் என்.ஐ.ஏ. சோதனை!..

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவுக்கு வேலைக்கு சென்ற போது, அங்கு மாவோயிஸ்ட் அமைப்புடன் பழக்கம் ஏற்பட்டு அவர்களது இயக்கத்தில் சேர்ந்தார். இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் காளிதாசை கைது செய்து…

விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!..

விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்து வரும் நிலையில், அடுத்ததாக இவர் நடிக்கும் 66 ஆவது படத்தினை பற்றிய அறிவிப்பு வெளியானது. அது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும்…

டி23 புலி கண்காணிப்பு பகுதியில் தென்பட்டதால் தேடுதல் பணி தீவிரம்!..

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மக்களை அச்சுறுத்திவந்த ‘டி23’ புலியை 18வது நாளாக வனத்துறையினர் தேடிவருகின்றனர். மரங்களின் மீது பரண்கள் அமைத்தும், இமேஜ் ட்ராப், ட்ரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டது. கூடலூரிலிருந்து புலி மசினகுடி நோக்கிச் சென்ற நிலையில், சிங்காரா வனப்பகுதியில் வனத்துறையினர்…