Skip to content
- உலகிலேயே மிகப்பெரிய பூ எது?
விடை : சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ - மனிதனுடைய மூளையின் எடை என்ன?
விடை : சுமார் 1 1/2 கிலோ - நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, எத்தனை நாட்கள் ஆகும்?
விடை : சுமார் 17 நாட்கள் - எந்த திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும்?
விடை : ஆக்வா ரெஜியா - பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, எவ்வளவு டிகிரி வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது?
விடை : 3400 டிகிரி செல்சியஸ் வரை - உலகிலேயே மிகப்பெரிய விதை எது? விடை : மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை விதை
- ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம் எது?
விடை : உஜ்ஜைனி.