• Fri. Jun 14th, 2024

மதி

  • Home
  • முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் வெ.கோவிந்தன் காலமானார்!..

முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் வெ.கோவிந்தன் காலமானார்!..

திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கோவிந்தன். 80 வயதான இவர் முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்து உள்ளது. இவர் வேலூர் அருகே உள்ள பேரணாம்பட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக பணியாற்றியவர்.…

மீனவர் ராஜ்கிரண் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு!…

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த தமிழக மீனவர் ராஜ்கிரணின் உடல் இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து…

*சென்னை தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – இளங்கோவனுக்கு எதிராக சிக்கிய ஆதாரங்கள்*

சேலத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி மாநில தலைவராகிய இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவின் குமார் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பல சொத்துக்கள் சிக்கியுள்ளது.…

பேருந்து பயணத்தில் முதல்வர்!..

மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்றதிலிருந்து பொது மக்களை அவ்வப்போது சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், கிழக்கு கடற்கரைச் சாலையில் திடீரென நடைப்பயிற்சி, சைக்கிள் பயணம் மேற்கொண்டதும், பாப்பம்பட்டி செல்லும் வழியில் வயல்களில் வேலை செய்துகொண்டிருந்தவர்களை சந்தித்து அவர்களின்…

கோவில்களில் தங்கரதம் – துவக்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருக்கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கிய நிலையில், அனைத்து திருக்கோயில்களிலும் பக்தர்கள் பிராத்தனை வேண்டி தங்கரதம் இழுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதையொட்டி நேற்று மாலை அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் தங்கரத புறப்பாட்டை துவக்கி…

ஓபிஎஸ்க்கு ஏன் ஓரவஞ்சனை? தொண்டர்கள் முணுமுணுப்பு…

அதிமுகவிற்கு சோதனை காலம் தான் இது. காரணம் முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆர் அவர்கள் விட்டுச்சென்ற அதிமுக என்கின்ற ஆலமரம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரிடம் வளர்ந்து, அவர் இறந்த பிறகு கட்சி இருக்குமா இருக்காதா என்ற சூழ்நிலை தற்போது…

அரணாக இருக்க வேண்டிய காவல்துறை, முரணாக மாறுவது ஏன்…! – தம்பி தேவேந்திரன்

கடலில் முழ்கி உயிரிழப்பதை தடுக்கும் வகையில், மெரினா கடற்கரையில் “உயிர்காப்பு பிரிவு ” தொடங்கி வைத்தார் டி.ஜி.பி சைலேந்திர பாபு. ஆனால், கடலில் குளிப்பதற்கு அனுமதி இல்லை, அதையும் மீறினால் அபராதம் மற்றும் உரிய தண்டனை என்று அறிவித்துள்ளார் டி,ஜி.பி சைலேந்திர…

தேர்தல் அலுவலர்களை பணி செய்ய விடாமல் வம்பிழுத்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!…

கரூரில் தேர்தல் அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து வம்பிழுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலை தள்ளி வைப்பதாக கூறிவிட்டு தேர்தல் அதிகாரி வெளியே…

பிரதமரை சந்திக்கும் தமிழக ஆளுநர்…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார். தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பிரதமரை ஆளுநர் சந்திக்க உள்ளதால் இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா…

ரூ.100ஐ தாண்டியது டீசல் விலை…

நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.104.22க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 33 காசு அதிகரித்து ரூ.100.25க்கு விற்பனை செய்யப்படுகிறது.…