• Tue. Apr 16th, 2024

ரூ.100ஐ தாண்டியது டீசல் விலை…

Byமதி

Oct 23, 2021

நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.104.22க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 33 காசு அதிகரித்து ரூ.100.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோலை தொடர்ந்து ஒரு லிட்டர் டீசல் விலையும் ரூ.100ஐ தாண்டியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *