• Fri. Apr 19th, 2024

எஸ்.ஜாகிர் உசேன்

  • Home
  • நீலகிரி மாவட்டத்தில் கலை கட்டும் எத்தையம்மன் பண்டிகை

நீலகிரி மாவட்டத்தில் கலை கட்டும் எத்தையம்மன் பண்டிகை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் எத்தைப் பண்டிகை கோலாகலமாக நடைபெற்று வருகிறது இதில் ஒரு பகுதியாக மஞ்சூர் பஜார் மாரியம்மன் திடலில் அமைந்திருக்கும் எத்தை அம்மன் கோவிலில் மஞ்சூர் ஹட்டி மணிக்கல்ஹட்டி கண்டிப்பிக்கை பகுதிகளைச் சேர்ந்த படுகர் இன மக்கள் குழந்தைகள்…

மஞ்சூரில் நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கல்

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறதுபொங்கல் திருநாளை முன்னிட்டு பரிசு தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார்.அதனை தொடர்ந்து தமிழக முழுவதும் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல…

பாரம்பரிய உடை அணிந்து உற்சாகத்தில் படுகர் இன சிறுவர்கள்

எத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு படுகர் இன சிறுவர்கள் பாரம்பரிய உடை அணிந்து உற்சாகமாக பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர் இன மக்கள் தங்கள் குலதெய்வமான எத்தையம்மனை தெய்வமாக வணங்கி வருகின்றனஆண்டுதோறும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் எத்தையம்மன்…

முதியோர் உதவித்தொகை வீடு தேடி வழங்கப்படுமா?

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை ஆயிரம் ரூபாய் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மஞ்சூர்,மஞ்சூர் தபால் நிலையம் மூலமாக மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.வயது மூப்பின் காரணமாக ஏராளமான முதியவர்கள் உதவித்தொகை பெறுவதற்காக…

மஞ்சூர் கூட்டுறவு வங்கியில் மகளிர் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கல்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மஞ்சூர் கிளையில் மகளிருக்கான கடன் தள்ளுபடி தகுதியான மகளிர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.…

தொடரும் ஆபத்தான பயணம் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

நீலகிரி மாவட்டத்தில் கட்டுமானப் பொருட்கள் மற்ற பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் பிக்கப் வாகனத்தில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் ஆபத்தான பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது பிக்கப் வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்று நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து…

ஆபத்தான முறையில் போடப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டு

நீலகிரி மாவட்டம் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் அருவிகள், அணைகள், தேயிலைத் தோட்டங்கள், விவசாயங்கள் நிறைந்து காணப்படும் ஊர்.அழகிய மலைகளைக் காண சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருவது வாடிக்கையாகி வருகின்றன. பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக கிராமங்களில் உள்ள அழகிய சுற்றுலா தலங்களை…

மஞ்சூர் கிண்ணகொரை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கனமழை காரணமாக நீலகிரி பகுதியில் மண் சரிவு காரணமாக மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கிண்ணகொரை சாலையில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக மரம் விழுந்தும் மண் திட்டுக்கள் சாலையில் விழுந்தும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.…

வட்டாட்சியர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்றித் தராத தமிழக அரசை கண்டித்து சாலை பணியாளர்கள் நீலகிரி மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் துணை செயலாளர் கனகரத்தினம் முன்னிலையில் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் வருவாய் துறை ஊழியர்கள்…

மஞ்சூர் பெனிஸ்டாக் காவலர் குடியிருப்பபை சேதப்படுத்திய காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே காவலர் குடியருப்பை காட்டுயானைகள் சேதப்படுத்தியதால் பொதுமக்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெனிஸ்டாக் மின்வாரிய கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.கெத்தை அணைக்கு செல்லும் வால்வு பகுதி பாதுகாப்பு பணிக்காக சிறப்பு காவல் படை காவலர்கள் பணியாற்றி…