நீலகிரி மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மஞ்சூர் கிளையில் மகளிருக்கான கடன் தள்ளுபடி தகுதியான மகளிர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கி முன்பாக சான்றிதழ்கள் வாங்குவதற்காகவும் புதிதாக வங்கிக் கடன் பெறுவதற்காகவும் மகளிர் குழுக்கள் காத்திருக்கிறார்கள்.