• Thu. Mar 23rd, 2023

எஸ்.ஜாகிர் உசேன்

  • Home
  • தொடரும் ஆபத்தான பயணம் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

தொடரும் ஆபத்தான பயணம் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

நீலகிரி மாவட்டத்தில் கட்டுமானப் பொருட்கள் மற்ற பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் பிக்கப் வாகனத்தில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் ஆபத்தான பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது பிக்கப் வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்று நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து…

ஆபத்தான முறையில் போடப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டு

நீலகிரி மாவட்டம் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் அருவிகள், அணைகள், தேயிலைத் தோட்டங்கள், விவசாயங்கள் நிறைந்து காணப்படும் ஊர்.அழகிய மலைகளைக் காண சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருவது வாடிக்கையாகி வருகின்றன. பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக கிராமங்களில் உள்ள அழகிய சுற்றுலா தலங்களை…

மஞ்சூர் கிண்ணகொரை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கனமழை காரணமாக நீலகிரி பகுதியில் மண் சரிவு காரணமாக மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கிண்ணகொரை சாலையில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக மரம் விழுந்தும் மண் திட்டுக்கள் சாலையில் விழுந்தும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.…

வட்டாட்சியர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்றித் தராத தமிழக அரசை கண்டித்து சாலை பணியாளர்கள் நீலகிரி மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் துணை செயலாளர் கனகரத்தினம் முன்னிலையில் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் வருவாய் துறை ஊழியர்கள்…

மஞ்சூர் பெனிஸ்டாக் காவலர் குடியிருப்பபை சேதப்படுத்திய காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே காவலர் குடியருப்பை காட்டுயானைகள் சேதப்படுத்தியதால் பொதுமக்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெனிஸ்டாக் மின்வாரிய கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.கெத்தை அணைக்கு செல்லும் வால்வு பகுதி பாதுகாப்பு பணிக்காக சிறப்பு காவல் படை காவலர்கள் பணியாற்றி…

பிக்கெட்டியில் 25 ஆம் ஆண்டு ஐயப்பன் விளக்கு பூஜை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பிக்கெட்டி பஜார் சக்தி விநாயகர் திடலில் அலங்கார பந்தலில் 25ஆம் ஆண்டு ஸ்ரீ ஐயப்பன் விளக்கு பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 6:00 மணி கணபதி பூஜையுடன்துவங்கப்பட்ட ஐயப்ப விளக்கு…

ஆதரவற்றோர் இல்லத்தில் கிறிஸ்மஸ் தின கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கொட்ரகண்டி பகுதியில் செயல்பட்டு வரும் மஞ்சூர் ஹேப்பி ஹாம் ஆதரவற்றோர் இல்லத்தில் 25க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் சிறுவர்கள் உள்ளனர். கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் புத்தாடை ,இனிப்புகள் சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன சிறப்பு பிரார்த்தனைகள் ஆட்டம்…

மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் நல சங்கத்திற்கு காவல்துறை விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் எச் கே டிரஸ்டில் நீலகிரி மாவட்ட காவல்துறை உதகை ஊரக உட்கோட்டம் மஞ்சூர் காவல் நிலையம் சார்பில் டிஎஸ்பி விஜயலட்சுமி மஞ்சூர் காவல் ஆய்வாளர் கண்மணி தலைமையில் , மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் நல சங்க தலைவர்…

சேலாசில் போதைப் பொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

நீலகிரி மாவட்டம் சேலைஸ் பகுதியில் கொலக்கொம்பை காவல் நிலையம் மலைவாழ் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை மற்றும் அப்துல் கலாம் இளைஞர் சங்கம் இணைந்து நடத்தப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஆர்வத்தோடு கலந்து கொண்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரைபெண்கள் என…

மஞ்சூர் பஜார் பகுதியில் எம்.ஜி.ஆர் நினைவு நாள்அனுசரிப்பு

மஞ்சூர் பஜார் பகுதியில் எம்.ஜி.ஆர் நினைவு நாள்அனுசரிப்பு எஸ் ஜாகிர் உசேன்அதிமுக நிறுவனர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதேபோல நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் மாரியம்மன் திடலில் அ தி மு க கிழக்கு…