நீலகிரி மாவட்டம் கொட்டக்கண்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கொட்டக்கண்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஹேப்பி ஹோம்ஆதரவற்றோர் இல்லத்தில் 25க்கும் மேற்பட்டஆதரவற்றகுழந்தைகள் வயதானவர்கள் உள்ளனர்கள் பொங்கல் தினத்தை முன்னிட்டு உள்ளூர் மக்கள் பொதுமக்கள் இணைந்து ஹேப்பி ஹோம் உள்ளவர்களுடன் பொங்கல் வைத்து தை பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது