• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ப்ரியதர்ஷினி

  • Home
  • கூகுள் ஆராய்ச்சியாளரான இந்திய மாணவன்!

கூகுள் ஆராய்ச்சியாளரான இந்திய மாணவன்!

உலகில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் சர்ச் எஞ்சின் என்றால் அது கூகுள் தான். கூகுள் இல்லாத இணையத்தையே பயன்படுத்த முடியாத அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஆனால், யானைக்கும் அடிசறுக்கும் என்பதுபோல், என்னதான் கூகுள் பாதுகாப்பான சர்ச் எஞ்சின் என்றாலும் சில குறைபாடுகள் இருக்க…

ரூ. 75,000-க்கு ஏலம் போன மாரியம்மன் எலுமிச்சம்பழம்!

ஈரோடு மாவட்டம் பச்சாம்பாளையத்தில் உள்ளது மகா மாரியம்மன் கோவில். இங்கு பொங்கல் திருவிழா கடந்த ஜனவரி 25ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இருபத்தி ஏழாம் தேதி கம்பம் நடப்பட்டு அக்னி கும்பம் வைக்கப்பட்டது. பிப்ரவரி 3ம் தேதி…

பாலிவுட் ஜாம்பவானுடன் இணைகிறார் எஸ்.ஜே.சூர்யா!

நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது அடுத்த படத்தில் மெகா சூப்பர் ஸ்டார் ஒருவருடன் இணைந்து நடிக்க போகிறாராம். அந்த மெகா ஸ்டாருக்கு ஏற்றது போல் டைட்டிலையும் தயார் செய்து விட்டார்களாம். இதை ரசிகர்கள் ஆச்சரியமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யார் அந்த மெகா…

அதென்னப்பா “அராபிக் குத்து!”.. ட்ரெண்டிங் மோடில் பீஸ்ட்!

டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் 65 வது படமாக உருவாகி உள்ள பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, அபர்னா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத்…

ராஜமௌலி இயக்கவிருக்கும் அடுத்த சூப்பர்ஸ்டார்!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பிரமாண்ட திரைப்படம் பாகுபலி. இந்த திரைப்படம் ஒரே வாரத்தில் 400 கோடி வசூலை அள்ளி சென்றது. இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்…

திலீப்பிற்கு கிடைத்தது ஜாமின்!

நடிகை கடத்தப்பட்ட விவகாரத்தில் நடிகர் திலீப்பிற்கு எதிராக தொடரப்பட்ட அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது கேரள உயர்நீதிமன்றம். 2017 ம் ஆண்டு நடிகை காரில் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் மலையாள நடிகர்…

IMAX (ஐ – மாக்ஸ்) – அப்டினா என்ன?

என்னதான் வீட்டுல உக்காந்து படம் பார்த்தாலும், தியேட்டர்-ல்ல பெரிய ஸ்க்ரீன்ல பாக்குற மாதிரி வருமா?அதுல்லயும், இன்னும் கொஞ்சம் பெரிய்ய்யய ஸ்க்ரீன்ல, நல்ல ஆடியோ அது இன்னமும் பெஸ்ட்ல்ல! அந்த பெஸ்ட் லிஸ்ட்ல்ல முதல்ல இருக்கறதுதான், ஐ – மாக்ஸ்! அப்டினா என்னனு…

ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை!

மத்திய அரசிற்கு உட்பட்ட கிழக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (ECL) என்னும் நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Mining Sirdar பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 313 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.32 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.…

இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ள பிரபல இயக்குநர்!

பிசாசு உள்ளிட்ட படங்களின் மூலம் சிறப்பாக இயக்குநராக அறியப்படுபவர் இயக்குநர் மிஷ்கின். இவர் தற்போது ஆன்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இசையமைப்பாளராகவும் இவர் அறிமுகமாகவுள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர்…

தென்கொரியாவில் பிரபலமாகியுள்ள வினோத மாஸ்க்!

தென்கொரியாவில் மூக்கு பகுதியை மட்டும் மூடிவிட்டு, வாய் பகுதியை அப்படியே விட்டுவிடும் வகையில் புது வடிவ மாஸ்க் ஒன்றை தயார் செய்துள்ளது அட்மான் என்ற நிறுவனம். கொரோனா இன்னும் உலகை விட்டு முழுமையாக நீங்காத நிலையில், அதன் வேறுபாடுகள் உள்ள வைரஸ்கள்…