• Thu. Apr 25th, 2024

IMAX (ஐ – மாக்ஸ்) – அப்டினா என்ன?

என்னதான் வீட்டுல உக்காந்து படம் பார்த்தாலும், தியேட்டர்-ல்ல பெரிய ஸ்க்ரீன்ல பாக்குற மாதிரி வருமா?அதுல்லயும், இன்னும் கொஞ்சம் பெரிய்ய்யய ஸ்க்ரீன்ல, நல்ல ஆடியோ அது இன்னமும் பெஸ்ட்ல்ல!

அந்த பெஸ்ட் லிஸ்ட்ல்ல முதல்ல இருக்கறதுதான், ஐ – மாக்ஸ்! அப்டினா என்னனு பாக்கலாம்!

Image Maximum அப்டிங்குறதோட சுருக்கமே IMAX. 1967 ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கனடாவை சேர்ந்த கம்பெனியால உருவாக்கப்பட்டதுதான் இது! பல சிறப்பம்சங்கள் கொண்ட கேமரா, format, screen எல்லாமே தனியா Full Stock வச்சிருப்பாங்க! 12K resolution -ல்ல படம் பிடிக்கப்படுகிறது. தியேட்டரில் Speaker-கள் திரைக்கு பின்னாடியும் வைக்கப்படுது! இவங்களுக்கு அப்டினே தனித்துவமான 12.1 சேனல் சவுண்ட் சிஸ்டம் Patent வச்சு இருக்காங்க! தியேட்டர அதுக்கு ஏத்தமாதிரி மாத்தி அமைச்சு அருமையான ஒரு படம் பாக்குற Experience ஐ கொடுக்கிறாங்க!

நார்மலான IMAX screen size 72×62 அடி. உலகத்திலேயே பெரிய IMAX screen ஜெர்மனில்ல இருக்கு! இதோட அளவு 144×75 அடி. இந்தியால்ல ஹைதராபாத்தில இருந்த ஸ்கிரீன் தான் பெருசு 95×72 அடி. இந்த IMAX உபயோகித்து படம் எடுக்குறதுல வெறித்தனமா இருக்கிற டைரக்டர் யார் தெரியுமா? Christopher Nolan .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *